மேலும் அறிய

சென்னை: பெட்டிக்கடையில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது

’’சௌந்தர் (21), சந்தோஷ் (22), கோகுல் (20) ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது போலீஸ்'’

சென்னை சூரபேட் 16 வது தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது 35 இவர் திரு.வி.க நகர் எஸ்.ஆர்.பி கோவில் வடக்கு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 3 மர்ம நபர்கள் குடிபோதையில் கத்தியைக் காட்டி மிரட்டி பெட்டிக்கடையில் கள்ளாவில் இருந்த 2,500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கனகராஜை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து கனகராஜ் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சென்னை: பெட்டிக்கடையில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது
 
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த சௌந்தர் (21). அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த திரு.வி.க போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
வியாசர்பாடியில் பள்ளியில் டி.வி,  லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிய நபர் கைது
 
சென்னை: பெட்டிக்கடையில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது
 
சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் சிலர் உள்ளே நுழைந்து பள்ளியில் இருந்த டி.வி, லேப்டாப் , மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் வியாசர்பாடி மாதா கோயில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் புளியந்தோப்பு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்னும் ஸ்பீடு அஜித் (20) என்பது தெரிய வந்தது.  இவர் மீது ஏற்கனவே வியாசர்பாடி, எம்.கே.பி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து இவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பள்ளியிலிருந்து டிவி , சவுண்ட் சிஸ்டம் , லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து இவரிடமிருந்து பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget