மேலும் அறிய

Video : பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறல்.. தட்டிக்கேட்ட கணவரை தாக்க முயற்சி.. வைரலாகும் வீடியோ!

சென்னையை அடுத்த ஆவடியில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படும் நபர் தட்டிக்கேட்ட கணவரை அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த ஆவடியில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படும் நபர் தட்டிக்கேட்ட கணவரை அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு அரசு பஸ்சில் இளம்பெண் ஒருவர் தனது கணவ ருடன் பயணம் செய்தார். அவருக்கு பின் இருக்கையில் இருந்த 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது கணவரிடம் இதுகுறித்து தெரிவித்தார்.

இதனால் அந்த பெண்ணின் கணவர் ஆத்திரத்தில் எழுந்து என்ன என்று கேள்விக்கேட்டார். ஆனால் அந்த நபர், தான் ஆவடியில் காவல்துறை அதிகாரியாக உள்ளேன். தூக்க கலக்கத்தில் என் கை தெரியாமல் பட்டு விட்டது. அமைதியாக உட்கார் என்று திமிராக பேசியுள்ளார்.  இதனால் அந்த பெண்ணின் கணவர், அந்த நபரிடம் கடும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்தநபர், கையை தூக்கி அடிக்க பாய்ந்தார். இதனால் பயந்துப்போன அந்த பெண் கணவரை பேசாமல் அமரும்படி கூறியுள்ளார்.

அப்போது பிரச்சனைய வளர்க்க முயற்சித்த அந்த நபர், “காவல்துறை அதிகாரியான என்னையே கை நீட்டி பேசுறீயா?” என்றும் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும் மீண்டும் மீண்டும் அடிக்க பாய்ந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் பேருந்தை டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். நடத்துனர் மற்றும் சக பயணிகள் இருவரையும் சமாதானம் செய்தனர். மேலும் அந்த நபரை, “பேசும்போதே அடிக்க பாய்வதா?” என கண்டித்து அமைதியாக வரும்படி பயணிகள் எச்சரிக்கை செய்தனர். இந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக எடுத்த சக பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் உண்மையிலேயே அந்த நபர் போலீஸ்தானா என்றும், அந்த நபர் போதையில் இருந்தாரா என்றும் வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget