மேலும் அறிய

Callboy Husband : ‛கால்பாய்’ காதல் கணவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி... ஏன் தெரியுமா..?

நீலாங்கரையில் மனைவி அளித்த புகாரின்பேரில் கால்பாயாக பணியாற்றிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவைச் சேர்ந்தவர் சொர்ணபிரியா. 23 வயதான இவர் தஞ்சாவூர், அமிர்தம் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்ஜோஷி ( வயது30) என்பவரை கடந்த 2 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள செங்கேணி அம்மன் கோயில் பகுதியில் வசித்து வந்தனர்.

திருமணத்திற்கு பிறகு அருண்ஜோஷி பெரும்பாலான நேரத்தை செல்போனிலே செலவழித்து வந்தார். மேலும், சில நேரங்களில் வெளியில் சென்று வருவதற்கான காரணத்தையும் முறையாக கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனால், சொர்ணபிரியாவிற்கு தனது கணவர் மீது சந்தேகம் இருந்துள்ளது.

Callboy Husband : ‛கால்பாய்’ காதல் கணவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி... ஏன் தெரியுமா..?

இதனால், அவரது கணவரது செல்போனை சொர்ணபிரியா ஆய்வு செய்துள்ளார். அதில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ஏராளமான பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், தனது கணவர் அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் பெற்றதையும் கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பாக, தனது கணவரிடம் கேட்ட சொர்ணபிரயாவிற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

அருண்ஜோஷி தான் ஒரு கால் பாயாக ( அதாவது ஆண் பாலியல் தொழிலாளராக) இருப்பதை கூறியுள்ளார். இதனால், சொர்ணபிரியா மிகவும் மனம் நொந்துள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. அருண்ஜோஷி தனது மனைவி சொர்ணபிரியாவை அடித்து தாக்கியுள்ளார். மேலும், தன்னைப் போலவே சொர்ணபிரியாவையும் பாலியல் தொழிலில் ஈடுபட கூறி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சொர்ணபிரியா மீது மீண்டும், மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Callboy Husband : ‛கால்பாய்’ காதல் கணவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி... ஏன் தெரியுமா..?

இந்த நிலையில், கணவரின் கொடுமை தாங்க முடியாத சொர்ணபிரியா அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அருண்ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்ஜோஷியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கால்பாயாக பணியாற்றியதும், தன்னுடைய காதல் மனைவியையும் பாலியில் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதையும் ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்ட அருண் ஜோஷியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கால்பாயாக ரகசியமாக பணியாற்றியதுடன், காதல் திருமணம் செய்த மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி கணவனே சித்திரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க : Watch Video: ஆடல் பாடலுடன் பிறந்ததாள் கொண்டாட்டம்.. துப்பாக்கியால் சுட்ட பெண்.. கடுப்பான காவல்துறை.. வைரலாகும் வீடியோ

மேலும் படிக்க : 83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget