மேலும் அறிய

'சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!

பட்டம் பகலில் காவல் ஒருவரை வெட்டிவிட்டு தப்பிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய காவலர் அருள் என்பவர், சீருடை இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சுமார் ஒரு மணி அளவில் காரில் அவர் அமர்ந்திருந்த பொழுது, கஞ்சா போதையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கதவை தட்டி உன்னை ஒரு வெட்டு வெட்டி கொள்ளவா என கேட்டுள்ளார். ‌
 

சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர் உடனடியாக யாருடா யாருடா நீ.. போதையில் என்ன உலறுகிறார் என கூறியுள்ளார். உடனடியாக காவலர் அருள் குரல் கொடுத்து, உன்னை என்ன செய்கிறேன் ,பார் என கேட்டு வெளியில் வந்ததை பார்த்து பயத்தில் இளைஞர் வேக வேகமாக இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் காவலர் அருள் ஆகியோர் காரில் விரட்டிச்  சென்று அந்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் அருள் உடைய இடது தோள்பட்டையில் வெட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத காவலர் சிறிய வெட்டு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவலர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு இளைஞரை மடக்கி பிடித்து  தனது காரிலேயே செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 

சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!
 
விசாரணையில் அந்த இளைஞர் செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியில் சேர்ந்த குசுமான் என்கிற சுதர்சன் வயது 19 என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருடன் வேறொரு இளைஞர் வந்ததாகவும் அந்த இளைஞர் தற்போது தப்பி ஓடியதாகவும் தெரிய வந்துள்ளது. பட்டப் பகலில் 19 வயது இளைஞர் காவலரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சீருடைய இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்த தலைமை காவலரை அடையாளம் தெரியாத நபர் மிரட்டி உள்ளார்.  இதனைத் தொடர்ந்து காவலர் அவரை பிடிக்கும்போது அங்கிருந்து தப்பி சென்று, வழியில் சென்ற பொது மக்களையும் வெட்டி விடுவேன் என மிரட்டி உள்ளார் . இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தலைமை காவலர் இணைந்து அவரை பிடித்தனர். இதனை அடுத்து காவலரை வெட்டி அங்கிருந்து தப்பா முயன்று உள்ளார். சாதுர்யமாக அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காணாமல் போன தாய் !! இளம்பெண் செய்த கொடூர செயல் !! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
காணாமல் போன தாய் !! இளம்பெண் செய்த கொடூர செயல் !! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
வகுப்பறையிலேயே மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்.. ரவுண்டு கட்டி பொளந்து எடுத்த மாணவர்கள் - வீடியோ
வகுப்பறையிலேயே மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்.. ரவுண்டு கட்டி பொளந்து எடுத்த மாணவர்கள் - வீடியோ
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Price to Reduce?: குறையும் பெட்ரேல், டீசல் விலை.? கலால் வரியை குறைத்த மத்திய அரசு; டீசலுக்கு முழுமையாக ரத்து
குறையும் பெட்ரேல், டீசல் விலை.? கலால் வரியை குறைத்த மத்திய அரசு; டீசலுக்கு முழுமையாக ரத்து
DMK Alliance: எண்ணிக்கை தான் கிடைக்கல? தொகுதியாச்சும் வருமா? திமுக கூட்டணி எதிர்பார்ப்பு - ஸ்டாலின் அறிவிக்கிறார்
DMK Alliance: எண்ணிக்கை தான் கிடைக்கல? தொகுதியாச்சும் வருமா? திமுக கூட்டணி எதிர்பார்ப்பு - ஸ்டாலின் அறிவிக்கிறார்
Ponraj Apology to TVK: அப்படி வாங்க வழிக்கு; தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்திய விவகாரம்; மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
அப்படி வாங்க வழிக்கு; தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்திய விவகாரம்; மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
Trump Iran War:
Trump Iran War: "ரெண்டு வாரத்துக்கு எந்த அட்டாக்கும் இல்லை" ஈரான் தந்த கிஃப்டுக்கு ரிட்டர்ன் பரிசு - ட்ரம்ப் அறிவிப்பு
Maruti 7 Seater Electric MPV: மாருதியின் புதிய மின்சார 7 சீட்டருக்கு ரெடியா? கியா, மஹிந்த்ரா மாடல்களை சமாளிக்குமா?
Maruti 7 Seater Electric MPV: மாருதியின் புதிய மின்சார 7 சீட்டருக்கு ரெடியா? கியா, மஹிந்த்ரா மாடல்களை சமாளிக்குமா?
Gold and silver rate today : அதிரடியாக 15,000 ரூபாய் சரிந்தது.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன.?
அதிரடியாக 15,000 ரூபாய் சரிந்தது.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன.?
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Embed widget