மேலும் அறிய

Crime: செல்போனில் பெண்களின் நிர்வாணப்படம்! 50க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை! சிக்கிய நபர்!

50க்கும் மேற்பட்ட பெண்களை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரே நபர் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியைச் சேர்ந்த ஆடெம் லுஸ்க்(43) என்ற நபர் ஒருவரை கடந்த மாதம் காவல்துறை கைது செய்துள்ளது. அந்த நபர் இரண்டு பெண்களுக்கு போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. அந்த வழக்கில் அவர் மீது காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. 

அந்த விசாரணையின் போது இந்த நபர் மீது மேலும் 3 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை அளித்துள்ளனர். இதனால் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பலரும் இது நபர் மீது பாலியல் புகார் அளித்து வந்துள்ளனர். 33 பெண்களுக்கு மேல் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் இவர் போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Crime: செல்போனில் பெண்களின் நிர்வாணப்படம்! 50க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை! சிக்கிய நபர்!

மேலும் இவர் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 9 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது. மொத்தமாக தற்போது வரை இவர் மீது 54 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இவை அனைத்தையும் வைத்து காவல்துறையினர் இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இவரிடம் இருந்த மொபைல் போனில் சில ஆபாச படங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன. அத்துடன் சில பெண்களை இவர் நிர்வாணமாக எடுத்த படங்களும் சிக்கியுள்ளன. 

2021 ஆண்டு முதல் 2022 ஜனவரி சுமார் 10 பெண்களுக்கு மேலாக இவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள தகவலும் கிடைத்துள்ளது. இவருடைய வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது. இவருடைய குற்றம் உறுதியாகும் பட்சத்தில் இவருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: நெல்லையில் பரபரப்பு.. வேறு இடத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. காதலியுடன் எடுத்த ஃபோட்டோவை போஸ்டர் அடித்து ஒட்டிய காதலன்..

தலைப்பு செய்திகள்

கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Embed widget