மேலும் அறிய

Crime : கோவாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது ரஷ்ய சிறுமி..! சொகுசு விடுதி பணியாளர் கைது..!

கோவாவில் 12 வயது ரஷ்ய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சொகுசு விடுதி பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குவது கோவா. இங்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களை காட்டிலும் வெளிநாட்டினர் அதிகளவில் சுற்றுலா வருவார்கள். வெளிநாட்டினர் வசதிக்காக கோவாவில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளது. வடக்கு கோவாவில் அமைந்துள்ள ஆரம்போலில் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது.

இந்த விடுதியில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அந்த ரஷ்ய பெண் தனது மகளை விடுதியிலே விட்டுவிட்டு அருகே உள்ள சூப்பர்மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.


Crime : கோவாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது ரஷ்ய சிறுமி..! சொகுசு விடுதி பணியாளர் கைது..!

அப்போது, அவரது 12 வயது மகள் அருகே இருந்த நீச்சல்குளத்தின் அருகே இருந்துள்ளார். அந்த விடுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த விக்ரம் நாயக் என்ற 28 வயதான இளைஞர் இருந்துள்ளார். அவர் 12 வயது ரஷ்ய சிறுமி தனியாக இருப்பதை அறிந்து, அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

விடுதிக்கு திரும்பிய தாய் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அங்கே அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் விக்ரம் நாயக் அவரது சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


Crime : கோவாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது ரஷ்ய சிறுமி..! சொகுசு விடுதி பணியாளர் கைது..!

இதையடுத்து, விக்ரம் நாயக்கின் சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள கட்காக்கிற்கு போலீசார் விரைந்துள்ளனர்.  அங்கு பதுங்கியிருந்த விக்ரம் நாயக்கை உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்கள் கைது செய்தனர். இதையடுத்து, விக்ரம் நாயக் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Delhi High court: பாலியல் உறவு.. கணவரும்.. அந்நியரும் ஒன்றா? கடும் விமர்சனத்துக்கு உள்ளான நீதிபதியின் கருத்து!

Watch Video: ’’என் அப்பாவுக்காக..’’ சிறுமி சொன்ன ஒற்றை பதில்.. பேசமுடியாமல் கண்கலங்கிய பிரதமர் மோடி!!

 
Tags:chennaiGoldsilverprice

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget