மேலும் அறிய

5 ஆண்டுகளில் குற்றங்களில் ஈடுபட்ட சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் சிறார்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவில், ஆண்டு இறுதியில்  கொலைகள் நடந்த எண்ணிக்கை குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) ஆய்வு செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான குற்றாய்வு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நாட்டில் 2016 ஆண்டு முதல் 2021 வரை அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்ற இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குற்றங்களில் சிறார்கள் செய்த குற்ற எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. 

கடந்த  2016 ஆம் ஆண்டு,  48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். பிறகு 2017 ஆம் ஆண்டு 53 கொலைக் குற்றங்களும், 2018 ஆம் ஆண்டு அது 75 ஆகவும், 2019 ஆம் ஆண்டு அது 92 ஆகவும் , 2020 ஆம் ஆண்டு  104 குற்றங்களும் நடந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 3 சதவீதம் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாக இருந்தனர். அது படிப்படியாக உயர்ந்து 2020 ஆம் ஆண்டில்  6.3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டில் 3.4 சதவீகிதமாகவும், 2018 ஆம் ஆண்டில் 4.8 சதவீகிதமாகவும்,  2019 ஆம் ஆண்டில் 5.3 சதவீகிதம், 2021 ஆம் ஆண்டில் 6.1 சதவீகிதமாக
 அதிகரித்துள்ளது.

5 ஆண்டுகளில் குற்றங்களில் ஈடுபட்ட சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

 2016 ஆம் ஆண்டிலிருந்து,  2020 ஆம் ஆண்டு வரை குறைந்திருந்தது.  2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9 சதவீகித சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர்.

இடைப்பட்ட 2017 ஆம் ஆண்டில் 28 ஆயிரத்து 653 கொலைகளில் 2.5 சதவீகிதம், எனக் குறைந்தது. 2018 ஆம் ஆண்டில்  29, 17 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும், 2019 ஆம் ஆண்டில் 28,918 கொலைகளில் 2.9 சதவீகிதம்,  2020 a ஆண்டில் 29,193 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.

பின்னர் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9% சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில், 40 கொலை வழக்குகளும் சேர்க்கப்பட்டனர். திருச்சியில் 18 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளது. இது ஏறக்குறைய கடந்த ஆண்டை விட 22.2 சதவீதமாகும்.

5 ஆண்டுகளில் குற்றங்களில் ஈடுபட்ட சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் அதிகமாக சிறார்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து நாள்களாக ஸ்டராம் ஆப்ரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றசம்பங்களில் அதிகமாக ஈடுபட்டவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget