மேலும் அறிய

நெல்லை : கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்ட பெண் உடல்.. தீவிர விசாரணை

மக்கள் கூறிய தகவலை கேட்டு சுடலைக் கண்ணு அதிர்ச்சி அடைந்துள்ளார்,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைக் கண்ணு, இவரது மனைவி மாதா, வயது 50, மாதா குளத்து வேலைக்கு செல்வது வழக்கம், இந்நிலையில் நேற்று வேலை முடிந்து  நீண்ட நேரமாகியும் மாதா வீட்டுக்கு வராதததால் அவரது கணவர் கவலையுடன் பல இடங்களில் தேடி பார்த்து உள்ளார், இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாத  நிலையில் இருந்துள்ளார், இந்த நிலையில் ஊருக்கு வெளியே குளத்தின்  அருகில் முட்புதரின் நடுவே மாதா கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்து உள்ளார்,  அப்பகுதி மக்கள் கூறிய தகவலை கேட்டு சுடலைக் கண்ணு அதிர்ச்சி அடைந்துள்ளார்,


நெல்லை : கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்ட பெண் உடல்.. தீவிர விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் மாதாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், முன்னதாக இறந்து கிடந்த மாதாவின் உடல் நிர்வாண கோலத்தில் கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்து உள்ளார், இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாதாவை மர்ம நபர் யாரோ அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது, மேலும் நேற்று வழக்கம்போல் மாதா வேலையை முடித்து விட்டு அருகே உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார்.


நெல்லை : கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்ட பெண் உடல்.. தீவிர விசாரணை

குளித்து விட்டு வரும் வழியில், அருகே உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் மாதாவை கட்டையால் தாக்கி முட்புதர் உள்ளே இழுத்து சென்றுள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த துணியை கிழித்து கை, கால், வாய்களை கட்டிய நிலையில்  நிர்வாண நிலையில் கிடந்து உள்ளார், இவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது கை கால்களை கட்டி கொலை செய்துவிட்டு  நிர்வாண நிலையில் போட்டு சென்றனரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், தடயவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றது.


நெல்லை : கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்ட பெண் உடல்.. தீவிர விசாரணை

மோப்ப நாய் சிறிது தூரம் சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தது, கொலை நடந்த இடத்தில் உள்ள பொருட்களைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார். இக்கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவரை கை கால்களை கட்டி மர்மமான முறையில் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget