மேலும் அறிய

Crime: இளம் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்..! தானேவில் அதிர்ச்சி

தானேவில் குடும்பத்தகராறில் கணவனால் கழுத்து நெறித்து மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தானே நகரில் உள்ள கல்வாவின் இந்திரா நகர் பகுதியில் உள்ள வீட்டில், 28 வயதான அனில் லக்ஷ்மண் லோகண்டே மற்றும் 25 வயதான அவரது மனைவி மீனா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். அடிக்கடி இந்த தம்பதியினருக்கு இடையில் சண்டையும் வாக்கு வாதமும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது இம்மாதத்தின் 23ம் தேதி அதிகாலையில் இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக நடக்கும் வாக்குவாதம் தானே என அக்கம் பக்கத்தினரும் அமைதியாக இருந்துவிட்டனர்.  முதலில் வாக்குவாதமாக இருந்த நிலையில், வாக்குவாதம் முற்றி தகராறாக முற்றியுள்ளது. இதனால், அடிதடியாக மாறிய நிலையில், கணவன்  அனில் லக்ஷ்மண் லோகண்டே அவரது மனைவி மீனாவினை கடுமையாக தாக்கியுள்ளார். இறுதியில் மீனாவின் கழுத்தை அனில் லக்ஷ்மண் லோகண்டே நெரித்துள்ளார். வலி தாங்கமுடியாமல் மீனா அலறியுள்ளார். மீனாவின் அலறல் சத்தத்தினை கேட்டு அக்கம் பக்கத்தினர் மீனா மற்றும் அனில் லக்ஷ்மண் லோகண்டே தங்கியுள்ள வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

ஆனால் அக்கம் பக்கத்தினர் செல்வதற்குள் அனில் லக்ஷ்மண் லோகண்டே மீனாவின் கழுத்தினை மிகவும் கொடூரமான முறையில் நெரித்துள்ளார்.  மேலும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர். மும்பை தானே நகரில் வெள்ளிக்கிழமை நடந்துள்ள இந்த  சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர்  சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனில் லக்ஷ்மண் லோகண்டே  மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் மனோகர் அவாத் நேற்று தெரிவித்துள்ளார். 

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறால், கணவனால் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்வத்தால் தானே நகர் பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.  

தலைப்பு செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
Embed widget