மேலும் அறிய

Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

Diwali Special Bus 2026: சென்னையில் 16 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன - போக்குவரத்துத்துறை அமைச்சர்

தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் சென்னையிலிருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து 15,659 பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் ஏதுவாக சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.கிளாம்பாக்கம் மட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கிண்டி, திருவான்மியூர்,வேளச்சேரி உள்ளிட்ட 16 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் 15,659 பேருந்துகள் இயக்கப்படுமெனவும் போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர்,வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 7427 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

சென்னை திரும்ப ஏதுவாக 11,197 பேருந்துகள்

தீபாவளி விடுமுறை முடித்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப ஏதுவாக 11,197 பேருந்துகள் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து வகை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலவச வேட்டி, சேலை எப்போது வரை கிடைக்கும்?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலவச வேட்டி, சேலை எப்போது வரை கிடைக்கும்?
மாணவர்களுக்கு தடபுடல் விருந்து...தவெக கல்வி விருது விழா உணவுப் பட்டியல்
மாணவர்களுக்கு தடபுடல் விருந்து...தவெக கல்வி விருது விழா உணவுப் பட்டியல்
விசில், சிலிண்டர், பீட்சா, ஈமு கோழி வடிவில் பட்டாசுகள்! விழுப்புரத்தில் குவிந்த புதுப்புது ரகங்கள்!
விசில், சிலிண்டர், பீட்சா, ஈமு கோழி வடிவில் பட்டாசுகள்! விழுப்புரத்தில் குவிந்த புதுப்புது ரகங்கள்!
அதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் திருச்செந்தூர் பக்தர்கள் விடுதியா? சாமானியர்கள் சங்கடம் தீருமா?
அதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் திருச்செந்தூர் பக்தர்கள் விடுதியா? சாமானியர்கள் சங்கடம் தீருமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Embed widget