மேலும் அறிய

Maharashtra Violence: கூடவே இருந்து குழி பறித்த நண்பர்கள்: கணவர் இல்லாத போது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

கணவரின் கொடூர நண்பர்களால் நேர்ந்த கொடூரத்தை நினைத்து அதிர்ச்சியில் உறைந்திருந்த அப்பெண், உடனே தனது கணவருக்கு கால் செய்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.

நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வசாய் என்ற பகுதியில் 30 வயதுடைய நபர் தந்து 27 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். கணவரின் நண்பர்கள்  தானே வீட்டுக்கு வருகிறார்களே என்று அப்பெண் உணர்ந்து, அவர்கள் அடிக்கடி வருவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், அவர்கள்தான் தனது வாழ்க்கையில் கொடூரமான சம்பவத்தை செய்யப்போகிறார்கள் என்று அப்பெண் நினைத்திருக்கமாட்டார்.

சம்பவத்து அன்று, கணவர் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். அப்போது, இதனை அறிந்துகொண்ட நண்பர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, அப்பெண் கணவர் வீட்டில் இல்லை, வெளியே சென்றிருக்கிறார் என்று அவர்களிடம் கூறினார். ஆனால், உனது கணவர் வீட்டில் இல்லை தெரிந்துக்கொண்டுதான், வந்தோம் என்று கூறியது. அப்பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே, அப்பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்துள்ளார்கள் என கணித்தப் பெண், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த கொடூர மனிதர்கள் அப்பெண்ணை அடித்து உடைத்து கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். 


Maharashtra Violence: கூடவே இருந்து குழி பறித்த நண்பர்கள்: கணவர் இல்லாத போது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

கணவரின் கொடூர நண்பர்களால் நேர்ந்த கொடூரத்தை நினைத்து அதிர்ச்சியில் உறைந்திருந்த அப்பெண், உடனே தனது கணவருக்கு கால் செய்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த கணவர், உடனே இதுகுறித்து போலீசாரிடம் புகார் கூறினார்கள்.

அதன்பிறகு, ஒரே நாளில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை பெல்ஹார் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நவம்பர் 13ஆம் தேதி  வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க : Tamil Nadu Rain : ட்விட்டரில் லீவா எனக் கேட்ட ஸ்கூல் பையன்.. ஸ்கூல் போகச் சொல்லி ரிப்ளை செய்த கலெக்டர்!

 

Watch Video | நடு இரவு..! கொட்டும் மழை! நிற்காத பணி! நெகிழ வைக்கும் சென்னையின் தூய்மை பணியாளர்கள்!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget