மேலும் அறிய

Vegetables Price List: இன்றே முந்துங்கள் புதுமண தம்பதிகளே..! குறைந்தது முருங்கைகாய் விலை.. இன்றைய காய்கறி நிலவரம்!

Vegetables Price List: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 2) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

 

 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   20 ரூபாய்     18 ரூபாய் 16 ரூபாய்
நவீன் தக்காளி 15 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  12 ரூபாய்    10 ரூபாய்         - 
உருளை   40 ரூபாய் 33 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 38 ரூபாய் 34 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  65 ரூபாய் 60 ரூபாய் 45 ரூபாய்
பீன்ஸ்  50 ரூபாய் 40 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்  55 ரூபாய் 50 ரூபாய் 45 ரூபாய்     
கர்நாடக பீட்ரூட்  48 ரூபாய்  45 ரூபாய்        -
சவ் சவ்  18 ரூபாய்  16 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  30 ரூபாய்  20 ரூபாய்        -
வெண்டைக்காய்  12 ரூபாய்  10 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 10 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய் 15 ரூபாய்        - 
பாவற்காய்  35 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 29 ரூபாய் 28 ரூபாய்       -
முருங்கைக்காய் 22 ரூபாய் 20 ரூபாய்        -
காலிபிளவர் 25 ரூபாய் 23 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 25 ரூபாய் 23 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 27 ரூபாய் 25 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய்         -       -
பட்டாணி  190 ரூபாய் 160 ரூபாய்       -
இஞ்சி  44 ரூபாய் 40 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 70 ரூபாய் 40 ரூபாய்
 மஞ்சள் பூசணி  12 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  12 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்           -         -
எலுமிச்சை  80 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கள்  25 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 16 ரூபாய்         -
கொத்தவரங்காய்  25 ரூபாய்          -         -
வாழைக்காய் 12 ரூபாய் 10 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  70 ரூபாய் 60 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்  70 ரூபாய் 60 ரூபாய்         -

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget