மேலும் அறிய

Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. காய்கறி விலையிலும் மாற்றமா? இன்றைய விலை பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (செப்டம்பர் 13) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  30 ரூபாய் 26 ரூபாய்     22 ரூபாய்
தக்காளி  15 ரூபாய்  10 ரூபாய்       7 ரூபாய்
நவீன் தக்காளி 16 ரூபாய்    
உருளை   30 ரூபாய் 20 ரூபாய்       18 ரூபாய்
ஊட்டி கேரட் 45 ரூபாய் 40 ரூபாய்      35 ரூபாய்
சின்ன வெங்காயம் 60 ரூபாய் 50 ரூபாய்      40 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  50 ரூபாய் 45 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  30 ரூபாய் 27 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  20 ரூபாய் 16 ரூபாய்        -
சவ் சவ்  15 ரூபாய்  13 ரூபாய்         - 
முள்ளங்கி  40 ரூபாய் 35 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய் 10 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 8 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 15 ரூபாய் 10 ரூபாய்        -
வரி கத்திரி   10 ரூபாய்  8 ரூபாய்        - 
காராமணி 30 ரூபாய் 25 ரூபாய்  
பாகற்காய்  20 ரூபாய் 15 ரூபாய்        - 
புடலங்காய் 10 ரூபாய் 8 ரூபாய்        - 
சுரைக்காய் 10 ரூபாய் 7 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 44 ரூபாய் 40 ரூபாய்       -
முருங்கைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
சேமங்கிழங்கு 30 ரூபாய் 25 ரூபாய்  
காலிபிளவர் 15 ரூபாய் 13 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 70 ரூபாய்    
மாங்காய்  180 ரூபாய்         -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்       -
பட்டாணி  70 ரூபாய் 65 ரூபாய்       -
இஞ்சி  200 ரூபாய்  180 ரூபாய் 90 ரூபாய்
பூண்டு  150 ரூபாய் 140 ரூபாய் 120 ரூபாய்
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 15 ரூபாய்         -
வெள்ளை பூசணி  18 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  130 ரூபாய் 100 ரூபாய்         -
நூக்கல் 15 ரூபாய் 13 ரூபாய்          -
கோவைக்காய்  25 ரூபாய் 18 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 22 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       35 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       16 ரூபாய்         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
தேங்காய்  26 ரூபாய்       25 ரூபாய்  

 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget