மேலும் அறிய

Vegetable Price: குறைந்தது வெண்டைக்காய்.. சதமடித்த எலுமிச்சை.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ..

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மார்ச் 20) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  22 ரூபாய் 20 ரூபாய்     18 ரூபாய்
தக்காளி  16 ரூபாய்  15  ரூபாய்       13 ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்    
உருளை   25 ரூபாய் 23 ரூபாய்       15 ரூபாய்
ஊட்டி கேரட் 70 ரூபாய் 65 ரூபாய்      60 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 30 ரூபாய்      25 ரூபாய்
பெங்களூர் கேரட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
பீன்ஸ்  70 ரூபாய் 50 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 45 ரூபாய்           
கர்நாடகா பீட்ரூட்  35 ரூபாய் 30 ரூபாய்        -
சவ் சவ்  25 ரூபாய்  20 ரூபாய்         - 
முள்ளங்கி  20 ரூபாய் 15 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய்  18 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   12 ரூபாய்  10 ரூபாய்        - 
காராமணி 30 ரூபாய் 20 ரூபாய்  
பாகற்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 13 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 60 ரூபாய் 55 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
சேமங்கிழங்கு 40 ரூபாய் 35 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
அவரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 70 ரூபாய்    
மாங்காய்  30 ரூபாய்  25 ரூபாய்  
வெள்ளரிக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
பட்டாணி  60 ரூபாய் 50 ரூபாய்       -
இஞ்சி  150 ரூபாய்  140 ரூபாய் 120 ரூபாய்
பூண்டு  200 ரூபாய் 180 ரூபாய் -
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 17 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 25 ரூபாய்  20 ரூபாய்        -
எலுமிச்சை  100 ரூபாய் 90 ரூபாய்         -
நூக்கல் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 10 ரூபாய் 8 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 30 ரூபாய்       25 ரூபாய்         -
அனைத்து கீரை 8 ரூபாய்          -         -
தேங்காய்  33 ரூபாய்       30 ரூபாய்  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Embed widget