மேலும் அறிய

Vegetable Price: வாரத்தின் கடைசி வேலை நாள்.. ஏற்ற இறக்கத்தில் காய்கறி விலை.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.350 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மார்ச் 1) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  30 ரூபாய் 26 ரூபாய்     20 ரூபாய்
தக்காளி  15 ரூபாய்  13 ரூபாய்       10 ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்    
உருளை   30 ரூபாய் 25 ரூபாய்       15 ரூபாய்
ஊட்டி கேரட் 75 ரூபாய் 65 ரூபாய்      60 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 35 ரூபாய்      30 ரூபாய்
பெங்களூர் கேரட்  30 ரூபாய் 25 ரூபாய்        -
பீன்ஸ்  50 ரூபாய் 40 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  55 ரூபாய் 50 ரூபாய்           
கர்நாடகா பீட்ரூட்  30 ரூபாய் 32 ரூபாய்        -
சவ் சவ்  15 ரூபாய்  12 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய்  20 ரூபாய்        -
வெண்டைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய்  20 ரூபாய்        - 
காராமணி 40 ரூபாய் 35 ரூபாய்  
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 50 ரூபாய் 48 ரூபாய்       -
முருங்கைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்        -
சேமங்கிழங்கு 45 ரூபாய் 42 ரூபாய்  
காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 80 ரூபாய்    
மாங்காய்  70 ரூபாய்  60 ரூபாய்  
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்       -
பட்டாணி  50 ரூபாய் 40 ரூபாய்       -
இஞ்சி  100 ரூபாய்  90 ரூபாய் 80 ரூபாய்
பூண்டு  350 ரூபாய் 300 ரூபாய் -
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 18 ரூபாய்         -
வெள்ளை பூசணி  18 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 30 ரூபாய்  20 ரூபாய்        -
எலுமிச்சை  85 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கல் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 20 ரூபாய்          -
கொத்தவரங்காய்  40 ரூபாய் 35 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 25 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
தேங்காய்  32 ரூபாய்       30 ரூபாய்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget