மேலும் அறிய

Vegetable Price: சற்றும் விலை குறையாத பூண்டு.. ஏற்ற இறக்கத்தில் மற்ற காய்கறிகள்.. இன்றைய பட்டியல் இதோ!

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (பிப்ரவரி 6) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  22 ரூபாய் 18 ரூபாய்     14 ரூபாய்
தக்காளி  27 ரூபாய்  25 ரூபாய்       20 ரூபாய்
நவீன் தக்காளி 38 ரூபாய்    
உருளை   30 ரூபாய் 20 ரூபாய்       15 ரூபாய்
ஊட்டி கேரட் 70 ரூபாய் 65 ரூபாய்      60 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 35 ரூபாய்      30 ரூபாய்
பெங்களூர் கேரட்  35 ரூபாய் 30 ரூபாய்        -
பீன்ஸ்  40 ரூபாய் 30 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 40 ரூபாய்           
கர்நாடகா பீட்ரூட்  28 ரூபாய் 25 ரூபாய்        -
சவ் சவ்  16 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  20 ரூபாய் 15 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய்  13 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   15 ரூபாய்  10 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 40 ரூபாய்  
பாகற்காய்  35  ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 17 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 55 ரூபாய் 53 ரூபாய்       -
முருங்கைக்காய் 110 ரூபாய் 90 ரூபாய்        -
சேமங்கிழங்கு 45 ரூபாய் 42 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  40 ரூபாய் 35 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 80 ரூபாய்    
மாங்காய்  120 ரூபாய்  80 ரூபாய்  
வெள்ளரிக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  40 ரூபாய் 30 ரூபாய்       -
இஞ்சி  105 ரூபாய்  90 ரூபாய் 80 ரூபாய்
பூண்டு  500 ரூபாய் 450 ரூபாய் 350 ரூபாய்
 மஞ்சள் பூசணி  25 ரூபாய் 23 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 30 ரூபாய்  28 ரூபாய்        -
எலுமிச்சை  70 ரூபாய் 50 ரூபாய்         -
நூக்கல் 25 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  35 ரூபாய் 20 ரூபாய்          -
கொத்தவரங்காய்  50 ரூபாய் 45 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 25 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
தேங்காய்  34 ரூபாய்       32 ரூபாய்  

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்; பாக்யதாராவில் பரிசுகளை அள்ளியவர்கள் யார்?
LIVE | Kerala Lottery Result Today (08.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்; பாக்யதாராவில் பரிசுகளை அள்ளியவர்கள் யார்?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
LIVE | Kerala Lottery Result Today (07.06.2026): வாரக் கடைசி; கேரளா லாட்டரி குலுக்கல்ல வரம் கிடைக்குமா?
LIVE | Kerala Lottery Result Today (07.06.2026): வாரக் கடைசி; கேரளா லாட்டரி குலுக்கல்ல வரம் கிடைக்குமா?
LIVE | Kerala Lottery Result Today (06.06.2026): காருண்யா காசு மழை பொழிவாளா? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (06.06.2026): காருண்யா காசு மழை பொழிவாளா? கேரளா லாட்டரி முடிவுகள்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget