மேலும் அறிய

Vegetables Price : கொட்டி தீர்க்கும் மழை.. கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை..? இன்றைய நிலவரம்..!

Koyambedu Market : கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (அக்டோபர் 27) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  40 ரூபாய்  38 ரூபாய் 30 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  22 ரூபாய்  18 ரூபாய் 18 ரூபாய் 
நவீன் தக்காளி 25 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  18 ரூபாய்  15 ரூபாய்         - 
உருளை   33 ரூபாய் 32 ரூபாய் 25 ரூபாய்
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 80  ரூபாய் 60  ரூபாய்
பெங்களூர் கேரட்  40 ரூபாய்       -        -
பீன்ஸ்  45 ரூபாய் 35 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  45 ரூபாய் 40 ரூபாய்        -   
  
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்           -        -
சவ் சவ்  10 ரூபாய்  6  ரூபாய்         - 
முள்ளங்கி  10 ரூபாய் 7  ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய் 20  ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   18 ரூபாய் 15 ரூபாய்        - 
பாகற்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 15 ரூபாய் 10 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 35 ரூபாய் 30 ரூபாய்       -
முருங்கைக்காய் 45 ரூபாய் 35 ரூபாய்        -
காலிபிளவர் 35 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 70 ரூபாய் 60 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  12 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  240 ரூபாய் 230 ரூபாய்       -
இஞ்சி  75 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           8         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்  8 ரூபாய்         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  35 ரூபாய்         -
எலுமிச்சை  70 ரூபாய் 60 ரூபாய்         -
நூக்கள் 40 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  40 ரூபாய் 25 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய்          -         -
வாழைக்காய் 10 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   80 ரூபாய்         -         -

தலைப்பு செய்திகள்

RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Kerala Bumper Lottery Result 2026 LIVE: முதல் பரிசே ரூ.10 கோடி; கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல்- யாருக்கு எவ்வளவு?
Kerala Bumper Lottery Result 2026 LIVE: முதல் பரிசே ரூ.10 கோடி; கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல்- யாருக்கு எவ்வளவு?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget