மேலும் அறிய

Vegetables Price List : சோகமான புதுமண தம்பதிகள்.. அதிரடியாக உயர்ந்த முருங்கை.. குறைந்த பீட்ரூட்.. இன்றைய நிலவரம்!

Vegetables Price List : கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக காணலாம்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (செப்டம்பர்.27) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய்  18 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  26 ரூபாய்  25 ரூபாய்         - 
உருளை   34 ரூபாய் 26 ரூபாய் 25 ரூபாய்
சின்ன வெங்காயம் 50 ரூபாய் 35 ரூபாய் 32 ரூபாய்
பெங்களூர் கேரட்  80 ரூபாய் 70 ரூபாய் 65 ரூபாய்
பீன்ஸ்  60 ரூபாய் 50 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  60 ரூபாய் 50 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  40 ரூபாய்           -        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  45 ரூபாய்  40 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய் 20 ரூபாய்        -
வெண்டைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய் 20 ரூபாய்        - 
பாகற்காய்  55 ரூபாய் 50 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 26 ரூபாய் 22 ரூபாய்       -
முருங்கைக்காய் 50 ரூபாய்  40 ரூபாய்        -
காலிபிளவர் 35  ரூபாய் 30 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  70 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 27 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
பட்டாணி  185 ரூபாய் 180 ரூபாய்       -
இஞ்சி  55 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  90 ரூபாய் 70 ரூபாய் 45 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  15 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 50 ரூபாய்  45 ரூபாய்         -
எலுமிச்சை  90 ரூபாய் 80 ரூபாய்         -
நூக்கல் 40 ரூபாய் 35 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்          -
கொத்தவரங்காய்  35 ரூபாய்          -         -
வாழைக்காய் 9 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  38 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
மாங்காய்  70 ரூபாய்  40 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   180 ரூபாய்         -         -

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget