மேலும் அறிய

Vegetable Price: குறைந்தது தக்காளி, அவரைக்காய், கீரை விலை.. மற்ற காய்கறிகள் எப்படி? இன்றைய விலை பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 4) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  22 ரூபாய் 20 ரூபாய்     18 ரூபாய்
தக்காளி  120 ரூபாய்  90 ரூபாய்       70 ரூபாய்
நவீன் தக்காளி 130 ரூபாய்    
உருளை   32 ரூபாய் 21 ரூபாய்       19 ரூபாய்
ஊட்டி கேரட் 60 ரூபாய் 55 ரூபாய்      50 ரூபாய்
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 80 ரூபாய்      70 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  90 ரூபாய் 80 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  38 ரூபாய் 36 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  26 ரூபாய் 25 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 13 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய் 15 ரூபாய்        -
வெண்டைக்காய்  35 ரூபாய் 25 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   30 ரூபாய்  20 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 40 ரூபாய்  
பாகற்காய்  40 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 40 ரூபாய் 30 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்        -
சேமங்கிழங்கு 40 ரூபாய் 35 ரூபாய்  
காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சை மிளகாய்  45 ரூபாய் 40 ரூபாய்       -
அவரைக்காய் 40 ரூபாய் 35 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 55 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 180 ரூபாய்    
மாங்காய்  90 ரூபாய் 80 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய் 12 ரூபாய்       -
பட்டாணி  200 ரூபாய் 190 ரூபாய்       -
இஞ்சி  210 ரூபாய்  200 ரூபாய்        -
பூண்டு  200 ரூபாய் 170 ரூபாய் 140 ரூபாய்
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 18 ரூபாய்         -
வெள்ளை பூசணி  20 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 45 ரூபாய்  40 ரூபாய்        -
எலுமிச்சை  40 ரூபாய் 35 ரூபாய்         -
நூக்கல் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  18 ரூபாய் 15 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 22 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 6 ரூபாய்         -
வாழைத்தண்டு  60 ரூபாய்       50 ரூபாய்         -
வாழைப்பூ 23 ரூபாய்       20 ரூபாய்         -
அனைத்து கீரை 6 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       25 ரூபாய்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget