மேலும் அறிய
பெட்ரோல், டீசல் விலை: திங்களில் மாற்றமில்லை
சென்னையில் நான்காவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

மாதிரி படம்
சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.92.77க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூ.86.10க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே இன்று விற்பனை செய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.90.78க்கு விற்கப்படுகிறது. டீசல் ரூ.81.10க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















