மேலும் அறிய

Stock Market Update: ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை; ஐ.டி., ஃபார்மா துறைகளின் பங்குகள் மதிப்பு உயர்வு

Stock Market Update: இந்திய பங்குச்சந்தை நிலவரம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளது. 

வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 213.27 அல்லது 0.33 % புள்ளிகள் உயர்ந்து 65,433.30 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 47.55 அல்லது 0.25 % புள்ளிகள் சரிந்து 19,444.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

அதானி எண்டர்பிரைசர்ஸ், ஐ.டி.சி., ஹீரோம் மோட்டர் கார்ப், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தது. வங்கி, மெட்டல் இண்டர்ஸ்ட்ரீஸ், உணவு துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.

லாபத்துடன் வர்த்தமான நிறுவனங்கள்

ஹிண்டால்கோ, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, லார்சன், டிவிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. லைப் இன்சுரன்ஸ், மாருதி சுசூகி, கோடாக் மஹிந்திரா வங்கி, பவர்கிரிட் கார்ப், சிப்ளா, பஜார்ஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி லேப்ஸ், நெஸ்லே, அப்பல்லோ மருத்துவமனை, ரிலையன்ஸ், டி.சி.எஸ்., பஜார்ஜ் ஃபினான்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ., ஈச்சர் மோட்டர்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோல் இந்தியாம் பிரிட்டானியா, என்.டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்கள்  லாபத்துடன் வர்த்தகமாகின.

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ்ம் சன் ஃபார்மா, பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, டாடா மோட்டர்ஸ், ஐ.டி.சி. எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கான்ஸ் ப்ராட்., க்ரேசியம், ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, ஓ.என்.ஜி.சி., டைட்டன் கம்பெனி, ஹுரோ மோட்டர்கார்ப், என்.டி.பி.சி.,ஹெச்.டி.எஃப்.சி., லைஃப்,ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.

இன்று (23/08/2023) காலை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. தி பவர் ட்ரான்ஸ்மிசன் அண்ட் டிஸ்டிபுயூசன், லார்சன் அண்ட் டர்போ உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய ஆர்டர்களை பெற்றது.

3.46 மணி நிலவரப்படி, 2,016 பங்குகள் உயர்ந்திருந்தன. 1,487 பங்குகளின் மதிப்பு குறைந்தது. 156 மாற்றமின்றி தொடர்ந்தது. 

இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து 82.68  ஆக இருந்தது. இது செவ்வாய்கிழமை 82.93 ஆக இருந்தது. 

இந்திய பங்குச்சந்தை மதிய நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமானது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget