மேலும் அறிய

Stock Market Update: சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தை! 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!

Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 106.62 அல்லது 0.16% புள்ளிகள் சரிந்து 66,160.20 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 13.85 அல்லது 0.070 % புள்ளிகள் சரிந்து 19,646.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. 

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

பவர்கிரிட் கார்ப், அப்பல்லோ மருத்துவமனை, அதானி எண்டர்பிரைஸிஸ், எம் அண்ட் எம், டாக்டர்,ரெட்டி லேப்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், ஜெ.எஸ்.டபிள்யு. ஹீரோ மோட்டர்கார்ப, டாடா கான்ஸ் ப்ராட், ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டார்ஸ், ஐ.டி.சி. நெஸ்லே, டாடா ஸ்டீல், அதானி பெயிண்ட்ஸ்,ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சிப்ளா,சன் ஃபாஎமா, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடாக் மஹிந்திரா வங்கி, க்ரேசியம், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.

நஷ்டத்தில் வர்த்தமான நிறுவனங்கள்

பஜார்ஜ் ஃபின்சர்வ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹெச்.சி.எல்., டி.சி.எஸ்., ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், கோல் இந்தியா,மாருதி சுசூகி, டெக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி, ஹெச்.டி.எஃப்.சு. லைப், லார்சன், விப்ரோ, டிவிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ., பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்துள்ளது. எஸ்.பி.ஐ. கார்டின் முதல் காலாண்டு லாபம் 5% குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் இந்திய பங்குச்சந்தையிலும் பிரதிபலித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்களாக 66 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்தகமான சென்செக்ஸ் இன்று சரிவுடன் முடிந்துள்ளது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
Embed widget