மேலும் அறிய

Stock Market: 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் - இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!

Stock Market: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

Stock Market Update:  இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

பங்குச்சந்தை:

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்  அல்529.12 அல்லது 0.74 % புள்ளிகள் சரிந்து 71,742.47 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 172.25 அல்லது 0.62% சரிந்து 21,608.45 ஆக வர்த்தகமாகியது.

புத்தாண்டு செசெனில் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை 72,561 புள்ளிகளில் வர்த்தகமானது. கச்சா எண்ணெய்க்கான Windfall வரி உயர்வு, டீசலுக்கான வரி குறைப்பு  ஆகிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

அல்ட்ராடெக் சிமெண்ட், ஈச்சர் மோட்டர்ஸ், எம் அண்ட் எம், லார்சன், அதானி எண்டர்பிரைசிஸ், ஹீரோ மோட்டர்கார்ப், விப்ரோ, என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ஜெ.எஸ்.டபுள்யூ., க்ரேசியம், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடாக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்தஸ்லேண்ட் வங்கி, நெஸ்லே, டி.சி.எஸ்., டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகி, எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஓன்.என்.ஜி.சி. ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

டிவிஸ் லேப்ஸ், சன் பார்மா, கோல் இந்தியா, டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், சிப்ளா, பாரதி ஏர்டெல், ஹிண்டால்கோ, யு.பி.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget