மேலும் அறிய

Sensex loss: இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு! சென்செக்ஸ், நிஃப்டி நிலைமை என்ன? முழு விவரம்!

இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் சரிவுடன் முடிந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் தொடங்கியிருந்தன். சென்செக்ஸ் குறிப்பாக 400 புள்ளிகள் குறைந்துள்ளன. இன்று சென்செக்ச் 59 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியிருந்தது. மேலும் நிஃப்டி 17750 புள்ளிகள் வரை குறைந்தது. இந்தச் சூழலில் இன்று பங்குச்சந்தையின் முடிவில் சென்செக்ஸ் 59,028 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அத்துடன் நிஃப்டி 17,624 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. இது நேற்றைய புள்ளிகளைவிட 168 புள்ளிகள் குறைவாக அமைந்துள்ளது. 

நேற்று பங்குச்சந்தையின் முடிவில் சென்செக்ஸ் 59,196 புள்ளிகளுடன் நிறைவு பெற்று இருந்தது. அதேபோல் நிஃப்டி நேற்று 17,655 புள்ளிகளுடன் நிறைவு பெற்று இருந்தது. அதைவிட இன்று 31 புள்ளிகள் குறைவாக நிஃப்டி முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 80 ஆக உள்ளது. பங்குச்சந்தையில் பல்வேறு முக்கிய துறைகளின் பங்குகள் இன்று சரிந்துள்ளன. இதன்காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்று வீழ்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்தெந்த பங்குகள் குறைந்துள்ளது?

இன்று பங்குச்சந்தையில் டாட்டா மோட்டர்ஸ், மஹிந்திரா, மாருதி சுசுகி உள்ளிட்ட ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இவை தவிர ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி உள்ளிட்ட வங்கி துறைகளின் பங்குகளின் மதிப்பும் இன்று குறைந்துள்ளன. அதேபோல் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற ஐடி துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு இன்று குறைந்துள்ளன.

மேலும் படிக்க:ஆப், இன்டர்நெட் வேண்டாம்! ஆதார் வைத்து எளிதில் பேங்க் பேலன்ஸ் அறியலாம்! எப்படி?

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு:

சீனாவின் யூவான் மதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஆசிய சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ஆசிய பணங்களின் மதிப்பும் குறைந்து வருகின்றன. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் நிலவு வரும் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி காரணமாக அங்குப் பங்குச்சந்தை நிலவரம் நன்றாக உள்ளது. 

வல்லுநர்களின் கருத்து:

உலகத்தில் நிலவிவரும் பொருளாதார சூழல் ஆமற்றும் முதலீட்டு சூழல்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தியாவில் சில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிவை சந்திக்கு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்தியாவில் தற்போது இருக்கும் பொருளாதார நிலை மற்றும் குறையும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை பங்குச்சந்தை சரிவை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க: ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க இன்னைக்கு நடையைக் கட்டலாம்.. இதுதான் விலை நிலவரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget