மேலும் அறிய

Share Market: தள்ளாடும் இந்திய பங்குச்சந்தை... 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்த சென்செக்ஸ்... முதலீட்டாளர்கள் கவலை...

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 89.76 அல்லது  0.15 % புள்ளிகள் குறைந்து 59,410.65 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 12.90 அல்லது 0.07% புள்ளிகள் குறைந்து 17,636.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளும், நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளும் சரிவுடன் கீழே வர்த்தமாகிறது.

லாபம்- நஷ்டம்

பிபிசிஎல், ஓஎன்ஜிசி, கிராசிம், யுபிஎல், பாரதி எர்டெல், எஸ்பிஐ, மாருதி சுசிகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எம்எம், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, டெட்டன் கம்பெணி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

டெக் மகேந்திரா, லார்சன், சிப்ளா, டிசிஎஸ், சன் பார்மா, எச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி லைப், பிரிட்டானியா, நெஸ்டீலே, பஜாஜ் பின்சர்வ், ஹின்டல்கோ, ஐடிசி, கோடக் மகேந்திரா, டாடா கான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

என்ன காரணம்?

 சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2023 பற்றிய எதிர்பாப்புகள், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச வளர்ச்சி, சீனாவில் கொரோனா தாக்கம் என பல காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதானி பங்குகளின் நிலை?

மேலும், அதானி டோட்டல் கேஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை நான்காவது நாளாக கடும் சரிவடைந்துள்ளது. தற்போது உலக மெகா கோடீஸ்வர்கள் வரிசையில் தற்போது 7-ம் இடத்திற்கு அதானி வந்திருந்தாலும், இன்னமும் அவர்தான் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில், முதல் இடத்தில் பிரான்சை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் ஆர்னார்ட்டும், 2-ம் இடத்தில் எலான் மஸ்க்கும், 3-ம் இடத்தில் ஜெப் பெசாஸும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த படியாக, தொழில் அதிபர்கள் லேரி எல்லீசன், வேரன் பப்பட், பில் கேட்ஸ் ஆகியோர் உள்ளனர். அதானி 7-ம் இடத்திலும், இந்தியாவின் மற்றொரு மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, 11ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Parliament Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்.. முக்கிய அம்சங்கள் என்ன? எதிர்க்கட்சிகளின் பக்கா ப்ளான்?

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Vetri Veedu Thittam: வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்.. வெற்றி திட்டத்தை அறிவித்த முதல்வர் விஜய்!
Vetri Veedu Thittam: வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்.. வெற்றி திட்டத்தை அறிவித்த முதல்வர் விஜய்!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget