மேலும் அறிய

Share Market opened: மந்தமாக தொடங்கிய இந்திய பங்குச் சந்தை... சரிவில் எச்டிஎப்ஃசி வங்கி, டிசிஎஸ்!

இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.

Share Market opened  : இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.

இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 444.53 புள்ளிகள் சரிந்து 62,390.07 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 123.15 புள்ளிகள் சரிந்து 18,577.90 புள்ளிகளாக உள்ளது. 

லாபம்-நஷ்டம்

ஹின்டல்கோ, எச்சிஎல் டெக்,டிசிஎஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹிரோ மோட்டோகோர்ப், இன்ஃபோசிஸ், சன் பார்மா, லார்சன், நெஸ்டீலே, ரிலையன்ஸ், யுபிஎல், பாரதி எர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்ஃசி, டாடா மோட்டார்ஸ், அப்போலா மருத்துவமனை, கோடக் மகேந்திரா, பிரிட்டானியா, பிபிசிஎல், மாருதி சுசிகி, டெட்டன் கம்பெனி, சிப்ளா, எம்எம், அதானி போர்ட்ஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள்  சரிவை கண்டுள்ளன.

எஸ்பிஐ லைப், எச்டிஎஃப்சி லைப், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்சர்வ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோல்இந்தியா, எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

வட்டி அளவு உயருமா?

கடந்த வாரம் ஏற்றத்துடன் இருந்த பங்குச்சந்தையானது,  இந்த வாரம் இரண்டு நாட்களும் மந்தையாக இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி நாளை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் என்ன விதமான முடிவு எடுக்கப்படும், வட்டி எந்த அளவு உயர்த்தப்படும் என்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது.

ரூபாய் மதிப்பு:

இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 24 காசுகள் குறைந்து 82.09 ரூபாயாக ஆக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget