மேலும் அறிய

உங்கள் உயர் படிப்புக்காக பர்ஸனல் லோன் வாங்க யோசிப்பதற்கான காரணங்கள்!

இப்போதெல்லாம், உயர் படிப்பிற்கு ஆகும் செலவுகளுக்காக மக்கள் பர்ஸனல் லோன்களை வாங்கி அதை பயன்படுத்துவது மிகப் பொதுவாக நடைபெறும் வழிகளில் ஒன்றாகி விட்டது.

இப்போதெல்லாம், உயர் படிப்பிற்கு ஆகும் செலவுகளுக்காக மக்கள் பர்ஸனல் லோன்களை வாங்கி அதை பயன்படுத்துவது மிகப் பொதுவாக நடைபெறும் வழிகளில் ஒன்றாகி விட்டது. ஒரு குறிப்பிட்ட கோர்ஸை படிப்பதற்காக நீங்கள் கல்லூரிக்கு போக விரும்பக் கூடும். ஆனால் அந்த கோர்ஸிற்கு கல்விக் கடன் கிடைக்காமல் போகலாம் அல்லது கிடைக்க கூடிய கல்விக்கான தனிப்பட்ட கடனாக அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

இத்தகைய நிலைமையில், மாத ஊதியம் பெறும் புரொஃபஷனல்கள் அத்தகைய ஷார்ட்-டெர்ம் புரொஃபஷனல் கோர்ஸ்கள், ஸ்பெஷல் ஸர்டிஃபிகேஷன், உயர் படிப்பு போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்துவதற்காக இதுபோன்ற பர்ஸனல் லோன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இந்த கோர்ஸ்களில் இருக்க கூடிய முக்கிய குறைபாடு என்றால் அதற்கு ஆகும் மிக அதிகமான கட்டணம். இதில் இப்போது மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்றால், பர்ஸனல் லோன் உங்களுக்கு தேவைப்படும் ஃபண்டை வழங்குகிறது. ஆகவே, நீங்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த அந்த கோர்ஸை படித்து முடிப்பதற்கு உங்களுக்கு இப்போது பர்ஸனல் லோன் தாராளமாக கிடைக்கும் போது, இன்னும் எதற்காக தாமதிக்கிறீர்கள்?

பர்ஸனல் லோன் வாங்குவதற்கு உங்களுக்கு கியாரண்டி அளிக்கும் நபர் தேவையில்லை, நீங்கள் எதையும் அதற்காக அடமானம் வைக்க வேண்டியதுமில்லை. அவற்றை வாங்குவது மிகவும் சுலபம், அதோடு அதை உபயோகிப்பது கூட மிக மிக எளிது. இந்த லோன்களை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் உங்களிடமிருந்து மிக குறைந்த ஆவணங்களை மட்டுமே கேட்டு பெறுவார்கள். நீங்கள் வாங்கும் அந்த லோனை நீங்கள் உங்களுக்கு சௌகரியமான கால அவகாசத்தில் திரும்ப செலுத்திக் கொள்ளலாம்.

உங்கள் உயர் படிப்புக்காக நீங்கள் வாங்கும் பர்ஸனல் லோன் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருசில விஷயங்கள் இதோ:

சிறிய, நடுத்தரமான மற்றும் அதிக அளவிலான லோன் தொகைகள்

நீங்கள் பெற்றுக் கொள்ளும் கொடேஷன், அதாவது மேற்கோளைப் பொறுத்து ஒரு பர்ஸனல் லோன் உங்களுக்கு தேவைப்படும் லோனின் ஒரு குறிப்பிட்ட அளவிலோ அல்லது முழு தொகையாகவோ உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து விடலாம். பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோனில் நீங்கள் மிக குறைந்த தொகையாக ரூ. 1 லட்சம் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரையிலான லோன் தொகையை தேர்வு செய்து கொண்டு உங்கள் படிப்பிற்கான இலட்சியங் களுக்கு நீங்கள் ஃபைனான்ஸ் செய்து கொள்ளலாம். அத்தகைய பர்ஸனல் லோன்தான் படிப்பு தொடர்பான உங்கள் செலவுகளுக்கு ஈடுகட்ட முடியும்.

மல்டிபிள் ரீபேமெண்ட் ஆப்ஷன்கள்

பர்ஸனல் லோன்களை வாங்குவது எளிது. ஆகவே உங்களுக்கு பொருத்தமான EMI- யில் அந்த லோன் தொகையை எவ்வாறு திரும்ப செலுத்த முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் லோனை குறுகிய கால அவகாசத்திலேயை திரும்ப செலுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய EMI அதிகமாக இருக்கும், ஆனால் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் மிக குறைவாகவே இருக்கும். உங்கள் மாதாந்திர செலவுகளை நிர்வகிக்க, நீங்கள் சௌகரியமாக செலுத்தக் கூடிய கால அவகாசத்தைக் கொண்டிருக்கும் லோனையை தேர்ந்தெடுங்கள்.

24 மணி நேரத்தில் பணம் உங்கள் கையில்

பெரும்பாலான தருணங்களில், லோனுக்கு ஒப்புதல் கிடைப்பதற்கு நிறைய நேரம் ஆகாது மேலும் பணமும் உங்கள் பேங்க் அக்கவுன்டிற்கு ஒரு நாளைக்குள் அனுப்பி வைக்கப்பட்டு விடும். 

ஃப்ளெக்ஸி லோன் ஆப்ஷன்

பஜாஜ் ஃபின்ஸர்வ் போன்ற சில நிதி நிறுவனங்கள் அதிக சௌகரியமுள்ள பல்வேறு பர்ஸனல் லோன்களை அளிக்கின்றனர். இந்த விஷயத்தில், உங்களுக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் அதை உபயோகித்துக் கொள்ளும் விதமாக உங்களுக்கு லோன் ஒப்புதல் கிடைக்கலாம். எனவே நீங்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்களோ அந்த தொகைக்கு வட்டியை செலுத்துங்கள்.

எளிய தகுதி வரம்பு

பெரும்பாலான லோன் வழங்கும் நிறுவனங்கள் யார் லோன் வாங்க தகுதி பெற முடியும் என்பது குறித்து தங்களுக்கே உரிய சட்ட திட்டங்களை வகுத்திருப் பார்கள். நீங்கள் மாத ஊதியம் பெறும் நபராக இருந்து நல்ல கணிசமான மாதாந்திர வருமானத்தை பெறக் கூடியவர் என்றால் மற்றும் உங்களின் CIBIL ஸ்கோர் நன்றாக இருக்கிறது என்றால், பர்ஸனல் பெறுவதில் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது.

பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன் வாங்குவதற்கான எளிய ஸ்டெப்ஸ் இதோ

ஸ்டெப் 1: பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டுக்குள் செல்லுங்கள்
ஸ்டெப் 2: உங்கள் லோன் அப்ளிகேஷனை நிரப்ப தொடங்குவதற்கு பேஜில் இருக்கும் “ Apply” பட்டனை
கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 3: உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்து உங்கள் போனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் OTP-யை சரிபாருங்கள்.
ஸ்டெப் 4: உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்கள், அதாவது உங்கள் முழுப் பெயர், PAN, பிறந்த தேதி, பின்கோடு ஆகியவற்றை என்டர் செய்து மேலே தொடர கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 5: உங்களுக்கு தேவைப்படும் லோன் தொகை மற்றும் கால அவகாசத்தை என்டர் செய்து உங்கள் லோன் அப்ளிகேஷனை ஸப்மிட் செய்யுங்கள்.

பஜாஜ் ஃபின்ஸர்வ், இந்தியாவில் மிகச் சிறந்த பர்ஸனல் லோனை வழங்குகிறது. பர்ஸனல் லோன் வாங்குவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் பர்ஸனல் லோன் EMI கால்குலேட்டரையும் உபயோகித்துக் கொள்ளலாம். ஆகவே உங்களுக்கான ஆஃபரை இன்றே பார்த்து தெரிந்து கொண்டு, செலவுகள் பற்றி கவலைப்படாமல் உங்கள் உயர் படிப்பிற்கு திட்டமிடுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?Tiruppur Murder : ’’புருஷன் சாவுக்கு நீங்கதான் காரணம்’’மனைவி சரமாரி கேள்வி!திக்குமுக்காடிய அமைச்சர்..Ponmudi Angry on narikuravar : வீடுகேட்ட நரிக்குறவர்! மிரட்டிய பொன்முடி! ”யோவ் சும்மா இருய்யா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget