மேலும் அறிய

மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!

Gold Rate: தங்கத்தின் விலையானது இன்று காலை அதிகரித்திருந்த நிலையில், மாலையில் திடீரென தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்

தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகள் வாங்க முடியாமல் நகைக்கடைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 வருடத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்து நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது. 

தங்கம் விலை குறைய காரணம் என்ன.?

இந்த நிலையில் தங்கம் விலையானது உயர பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முக்கியமாக மத்திய வங்கிகள் தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தது தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும் பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை காரணமாகவும் தங்கத்தில் முதலீடானது அதிகரிக்க தொடங்கியதும் விலை உயர காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா இடையே இன்று காலை போர் ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து தங்கத்தின் விலையானது சரசரவென குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று காலை உயர்ந்திருந்த தங்கம் விலை மாலையில் குறைந்து நகைப்பிரியர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தங்கம் விலை நிலவரம்

  • ஜூன் 15 ஆம் தேதி கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1680 ரூபாய் உயர்ந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 16 ஆம் தேதி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து  1,12,480 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 17 ஆம் தேதி கிராமுக்கு  30 ரூபாய் குறைந்து 14,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,12,240 ரூபாய்க்கு விற்பனை 

ஒரே நாளில் ஏறி இறங்கிய தங்கம் விலை

தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 14,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,12,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் சரசரவென தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 13ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் காலையில் விற்பனையான கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget