மேலும் அறிய

Petrol Diesel Price Today: விலையில் மாற்றமா? - சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Petrol Diesel Price Today, March 21: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Petrol Diesel Price Today, March 21: சென்னையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்,டீசலின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். 

எரிபொருள் தேவை

தமிழ்நாட்டில் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு எரிபொருட்கள் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை எகிறத் தொடங்கியது. 

இந்தியாவை பொறுத்தவரை கிட்டதட்ட 80 சதவிகித வாகனங்கள் பெட்ரோல், டீசலில் தான் இயங்கி வருகிறது. இது அன்றாட மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைத்து தரப்பு மக்களாலும் எரிபொருள் விலையானது தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். 

மாற்றம் கண்ட பெட்ரோல், டீசல் விலை 

கொரோனா பாதிப்பால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.10 என குறைத்தது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் விலை குறைப்பானது நடந்தது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8, டீசல் விலை ரூ.6 குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100க்கு மேல் விற்கப்பட்டது. டீசலும் ரூ.94 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

கிட்டதட்ட 663 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 14 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையானது மாற்றம் கண்டது. இரண்டுமே லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அதிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (மார்ச் 21) பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் ரூ.92.34 ஆகவும் விற்பனையாகிறது. 

மேலும் படிக்க: 31st March Deadline: மார்ச் 31 தேதியுடன் நடப்பு நிதியாண்டு ஓவர் - அதற்குள் முடிக்க வேண்டிய 5 முக்கிய நிதிப்பணிகள்

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget