மேலும் அறிய

ITR Filing: ஆதார் OTP மூலம் வருமான வரி தாக்கலை E-Verify செய்வது எப்படி?

வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும்போது, ​​அதை E Verify செய்வது அவசியமாகும். ஆதார் OTPஐப் பயன்படுத்தி வருமானவரி தாக்கலை சரிபார்ப்பது எளிதான வழிகளில் ஒன்றாகும்.

வருமான வரி தாக்கல் செய்ய வருடந்தோறும் ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும். ஆனால் புதிய வருமானவரித் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாகவும் செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில்,  வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும்போது, ​​அதை E Verify செய்வது அவசியமாகும். ஆதார் OTPஐப் பயன்படுத்தி வருமானவரி தாக்கலை சரிபார்ப்பது எளிதான வழிகளில் ஒன்றாகும்.

அதற்கான வழிமுறைகள்:

  • அதிகாரப்பூர்வ e filing போர்ட்டலைப் பார்வையிடும்போது, ​​விரைவு இணைப்புகளின் கீழ் (பக்கத்தின் இடது புறம்) e-சரிபார்ப்பை கிளிக் செய்ய வேண்டும்
  • அடுத்ததாக ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTPஐப் பயன்படுத்தி நான் சரிபார்க்க விரும்புகிறேன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • OTP சரிபார்க்கப்பட்ட பின்னர் எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின்னர்  Generate Aadhaar OTP விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • அதனைத் தொடர்ந்து மொபை எண்ணுக்கு வந்த OTPஐ பதிவிட வேண்டும்.
  • மொபைல் எண்ணுக்கு வரும் OTPயானது 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதேபோல்,  OTPயை சரியான முறையில் உள்ளிட 3 வாய்ப்புகள் மட்டுமே பயனருக்கு கிடைக்கும்.
  • OTPஐ சரியாக பதிவிட்டவுடன் பரிவர்த்தனை ஐடி உங்களுக்கு அனுப்பப்படும், அதைச் சரியாகச் சேமித்துவைக்கவும். 

அதற்கான உறுதிப்படுத்தல் செய்தியைப் பெற உங்கள் மின்னஞ்சலையும் பதிவுசெய்த தொலைபேசி எண்ணையும் சரி பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் வாசிக்க: அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் முகேஷ்: அம்பானி சாம்ராஜ்யத்தின் அடுத்த சிம்மாசனம் யார்?

Personal Finance Tasks: டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டிய பணம் சார்ந்த 4 முக்கிய விஷயங்கள்: மறந்துடாதீங்க!

LIC Jeevan Anand | எல்.ஐ.சி பாலிசி தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் திட்டம் குறித்து உடனே படிங்க

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Embed widget