மேலும் அறிய

New swarnima scheme: சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? 2 லட்சம் ரூபாய் வரை கடன்..! எப்படி பெறுவது?

தொழில் முனைவராக உள்ள பெண்களை ஊக்குவிக்க New swarnima scheme திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது New swarnima scheme என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் குறித்தும்,  இத்திட்டத்தின் மூலம் கடன் எப்படி பெறுவது என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.

New swarnima scheme for women:

இத்திட்டத்தின் மூலம் தொழில் புரியும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ரூ. 2 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 5 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. இத்திட்டம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும் மாநில சேனலைசின் முகமைகளால் செயல்படுத்தப்படுகிறது.

நன்மைகள்:

  1. சுயதொழிலுக்கு ஆண்டுக்கு 5% வீதம் ரூ.2,00,000/- மானியம் வழங்கப்படும். (மீதமுள்ள தொகை பயனாளியின் சொந்தமாக இருக்க வேண்டும்.)
  2. .2,00,000/- வரையிலான திட்டங்களில் பயனாளி பெண் சொந்தமாக எந்தத் தொகையும் முதலீடு செய்யத் தேவையில்லை.

தகுதிகள்:

1.விண்ணப்பதாரர் பெண்ணாக இருக்க வேண்டும்.

2.விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 18 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.

3.விண்ணப்பதாரர் ஒரு தொழில்முனைவோராக இருக்க வேண்டும்

4.விண்ணப்பதாரரின் மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ₹ 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:

1: தகுதியான விண்ணப்பதாரர் அருகே உள்ள எஸ்.சி.ஏ அலுவலகத்திற்குச் சென்று, பெண்களுக்கான      ஸ்வர்னிமா திட்டத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

2.விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை குறிப்பிட்டு, தொழில் மற்றும் பயிற்சி தேவைகள் ஏதேனும் இருந்தால் குறிப்பிடவும்.

தேவையான ஆவணங்கள்:

1.அடையாளச் சான்று (ஆதார் அட்டை)

2.ரேஷன் அட்டை

3.இருப்பிடச் சான்றிதழ்

4.சாதிச் சான்றிதழ் (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு)

5.விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

திருப்பி செலுத்துதல்:

கடன் அதிகபட்சம் 8 ஆண்டுகளில் காலாண்டு தவணைகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் (அசல் வசூலில் ஆறு மாத தடைக்காலம் உட்பட)

மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும் ,அதுவே இறுதியானதாகும். அதற்கான இணைப்பை பெற இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். https://nbcfdc.gov.in/

Also Read: HCL Jobs: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - ஐ.டி. ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த எச்.சி.எல். சி.இ.ஓ….

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்

TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை

Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்

Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 

Embed widget