மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி..80 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Result Today: காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரியில் முதல் பரிசான 80 லட்சம் ரூபாய் பம்பர் பரிசை வென்றவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

LIVE

Key Events
LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி..80 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Background

கேரள லாட்டரி திட்டத்தை கேரள அரசு நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த லாட்டரி திட்டம் நிறுவப்பட்டது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருன்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் 27000 பேர் பயனடைந்துள்ளனர். 

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் ஏழு வார குலுக்கல் நடைபெறுகிறது. காருண்யா பிளஸ் கேஎன்-538 லாட்டரி இன்று செப்டம்பர் 12 , 2024 திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்படும்.

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

16:02 PM (IST)  •  12 Sep 2024

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : ஐந்தாம் பரிசு ரூ.1,000 .. எண்கள் இதோ

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : ஐந்தாம் பரிசு ரூ.1,000 .. எண்கள் இதோ

0288  9120  5622  5869  3810  5440  3043  5589  4025  3269  5885  5251  9660  4560  5903  8190  9351  7251  0540  4256  1082  5594  1036  1005  5514  7802  7976  1526  1284  5269  9325  4689  1259  4384

16:01 PM (IST)  •  12 Sep 2024

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : நான்காம் பரிசு ரூ.5000 .. எண்கள் இதோ

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : நான்காம் பரிசு ரூ.5000 .. எண்கள் இதோ

1012  1470  2078  2635  3991  5504  5744  5888  6045  6325  6895  7406  7462  7525  7664  8066  8290  8434

15:58 PM (IST)  •  12 Sep 2024

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் .. எண்கள் இதோ

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் .. எண்கள் இதோ

PA 202219
PB 359512
PC 782943
PD 909298
PE 177081
PF 920083
PG 724707
PH 494427
PJ 312576
PK 320796
PL 445822
PM 660509

15:57 PM (IST)  •  12 Sep 2024

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் :  PD 512010

 LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் :  PD 512010

15:49 PM (IST)  •  12 Sep 2024

LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : முதல் பரிசு ரூ.80 லட்சம் :  PA 329312

 LIVE | Kerala Lottery Result Today (12.09.2024):காருண்யா பிளஸ் கேஎன்-538 கேரளா லாட்டரி : முதல் பரிசு ரூ.80 லட்சம் :  PA 329312

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget