மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (24.09.2025): பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுங்கோ! கேரள லாட்டரி முடிவுகள்!

Kerala Lottery Result Today LIVE: தனலட்சுமி கேரள லாட்டரியில் இன்று (செப். 24, 2025) யாருக்கெல்லாம் பரிசுகள்?

LIVE

Key Events
LIVE Kerala Lottery Result Today Tamil 24 09 2025 Dhanalekshmi DL-19 Wednesday 3 PM Draw Kerala Lottery Winner Prize Money Live Updates LIVE | Kerala Lottery Result Today (24.09.2025): பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுங்கோ! கேரள லாட்டரி முடிவுகள்!
தனலட்சுமி லாட்டரி
Source : சிறப்பு ஏற்பாடு

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (24.09.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

கேரளாவின் நலத்திட்டங்கள்

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். 

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. தனலட்சுமி கேரள லாட்டரி இன்று (செப். 24, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

16:15 PM (IST)  •  24 Sep 2025

இந்தாங்க வெற்றியாளர்கள் முழு பட்டியல்!

ரூ.1 கோடி முதல் பரிசுக்கான வெற்றி எண்

DC 389960 (திருச்சூர்)

முகவர் பெயர்: DB ராஜேஷ்

நிறுவன எண்: R 6872

ரூ.30 லட்சம் இரண்டாவது பரிசுக்கான வெற்றி எண்

DM 304610 (பாலக்காடு)

முகவர் பெயர்: SAMPATH S R

நிறுவன எண்: P 2871

ரூ.5 லட்சம் மூன்றாவது பரிசுக்கான வெற்றி எண்கள்

DG 594154 (எர்ணாகுளம்)

முகவர் பெயர்: விஷ்ணு ராஜ்

நிறுவன எண்: E 9247

 

ஆறுதல் பரிசு ரூ.5,000க்கான அதிர்ஷ்ட எண்கள்

DA 389960

DB 389960

DD 389960

DE 389960

DF 389960

DG 389960

DH 389960

DJ 389960

DK 389960

DL 389960

DM 389960

 

4வது பரிசு ரூ.5,000க்கான அதிர்ஷ்ட எண்கள்

0668 1035 1251 3060 3073 3337 4414 4749 4845 4854 5359 5479 7225 7664 7791 8705 8706 9158 9597 9935

ஐந்தாவது பரிசு ரூ.2,000 பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

0263 3676 4781 6362 7049 8998

6வது பரிசு ரூ.1,000 பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 30)

 

0354 0491 1075 2321 2359 2813 2985 3095 3635 3683 3960 4170 4459 4724 5029 5056 5348 5686 6261 6567 6708 6759 6805 6949 7889 8750 9317 9471 9809 9928

7வது பரிசு ரூ.500க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)

0342 0360 0471 0534 0623 0711 0833 1080 1545 1859 1946 2240 2491 2633 2663 2902 3355 3661 3814 4031 4074 4091 4324 4926 5132 5281 5301 5333 5350 5497 5546 5587 5958 6189 6389 6516 6699 6942 6971 7071 7248 7405 8211 8463 8476 8499 8516 8538 8642 8984 9539 9766 9950

8வது பரிசு ரூ.200 பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 96)

0080 0097 0248 0272 0401 0455 0473 0479 0502 0557 0703 0834 0880 0902 1082 1165 1378 1499 1553 1626 1822 2023 2125 2200 2329 2369 2531 2653 2713 2936 3031 3035 3196 3275 3341 3369 3520 3605 3628 3659 3823 4000 4026 4104 4153 4315 4404 4436 4567 4635 4733 4743 4839 5055 5058 5062 5153 5236 5363 5370 5470 5506 5621 5719 5743 5744 5817 5819 5862 5955 6029 6131 6259 6903 6963 6994 7070 7080 7428 7816 7915 8020 8124 8156 8227 8325 8540 8704 8798 8889 8921 9250 9413 9719 9737 9886

ரூ.100 9வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 138)

 

0384 0495 0543 0844 1676 2635 3599 4080 4727 4903 5040 5043 5375 6066 6534 6596 7263 7518 7586 7666 7977 8348 8827 8991 9079 9132 9840

16:01 PM (IST)  •  24 Sep 2025

9வது பரிசு ரூ.100

ரூ.100 9வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 138)

 

0384 0495 0543 0844 1676 2635 3599 4080 4727 4903 5040 5043 5375 6066 6534 6596 7263 7518 7586 7666 7977 8348 8827 8991 9079 9132 9840

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget