மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (15.12.2025): கனவு நனவாகுமா? அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொட்டுமா? லாட்டரி முடிவுகள்!

Kerala Lottery Result Today LIVE: திங்கட்கிழமையான இன்று (டிசம்பர் 15, 2025) பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று நடைபெற உள்ளது. இதன் முடிவுகளை அறிய இங்கே இணைந்திருக்கவும்.   

LIVE

Key Events
LIVE Kerala Lottery Result Today Tamil 15 12 2025 Bhagyathara BT-33 Monday 3 PM Draw Kerala Lottery Winner Prize Money Live Updates LIVE | Kerala Lottery Result Today (15.12.2025): கனவு நனவாகுமா? அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொட்டுமா? லாட்டரி முடிவுகள்!
கேரள லாட்டரி
Source : சிறப்பு ஏற்பாடு

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (15.12.2025): கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

கேரளா லாட்டரி என்பது கேரள அரசால் நடத்தப்படும் முழுமையாக சட்டபூர்வமானபாரதிராஜ்ய அரசின் அனுமதி பெற்ற லாட்டரி திட்டமாகும். இது, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Weekly & Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்பர் டிரா (Bumper Draws) என்பவற்றைக் கொண்டுள்ளது.

கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அரசு லாட்டரி அமைப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. லாட்டரி குலுக்கல் நேர்மையாக நடைபெற அரசு அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கின்றனர். தினசரி பல்வேறு பெயர்களில் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.

அந்த வகையில் திங்கட்கிழமையான இன்று (டிசம்பர் 15, 2025) பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று நடைபெற உள்ளது. இதன் முடிவுகளை அறிய இங்கே இணைந்திருக்கவும்.   

17:10 PM (IST)  •  15 Dec 2025

Kerala Lottery Result LIVE: பம்ப்பர் லாட்டரிகள் என்ன?

விஷு பம்பர் (மே, ரூ.12 கோடி)

பருவமழை பம்பர் (ஜூலை, ரூ.10 கோடி)

திருவோணம் பம்பர் (முதல் பரிசு, ரூ.25 கோடி)

பூஜா பம்பர் (முதல் பரிசு, ரூ.12 கோடி)

16:39 PM (IST)  •  15 Dec 2025

Kerala Lottery Result LIVE: லாட்டரி டிக்கெட் வாங்குவோர், வாங்க நினைப்போர் கவனத்துக்கு!

லாட்டரி அடிமையாக்கக் கூடியது என்பதால் பொறுப்புடனே வாங்க வேண்டியது முக்கியம். இங்கு அளிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் காரணங்களுக்காக மட்டுமே தவிர, லாட்டரிக்கான விளம்பரம் அல்ல. ஏபிபி நாடு எந்த வகையிலும் லாட்டரி விற்பனையை ஆதரிக்கவில்லை.

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
West Bengal Vs EC: SIR நடவடிக்கை; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி
SIR நடவடிக்கை; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி
BJP: 2014ல் பாஜகவின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது? 11 ஆண்டுகளில் குவித்தது எவ்வளவு? 2025ல் சொத்துகள்
BJP: 2014ல் பாஜகவின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது? 11 ஆண்டுகளில் குவித்தது எவ்வளவு? 2025ல் சொத்துகள்
Embed widget