மேலும் அறிய

LIC: அதானி நிறுவனம் குறித்து கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையுள்ளது - எல்.ஐ.சி

அதிக முதலீடு செய்துள்ளோம் என்ற முறையில் அதானி குழுமத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையுள்ளது என எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அதானி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்தில் சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை, எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளதாகவும் தகவல் வெளியானது

”கேள்வி கேட்போம்”

இந்நிலையில் இது குறித்து எல்.ஐ.சி தெரிவிக்கையில், சில நாட்களுக்குள் அதானி குழுமத்தின் நிர்வாகத்துடன் பேசுவதாக இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) திங்களன்று தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கையில் "தற்போது ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது, உண்மையான நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் ஒரு பெரிய முதலீட்டாளராக இருப்பதால், அதானி நிறுவனத்திடம் தொடர்புடைய கேள்விகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது, நாங்கள் நிச்சயமாக அவர்களிடம் பங்குகளின் விலை சரிவு குறித்து கேட்போம் " என்று எல்ஐசி நிர்வாக இயக்குநர் ராஜ் குமார் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

எல்.ஐ.சி விளக்கம்:

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி  நிறுவனமானது சுமார் 77 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தது என்றும் அதானி பங்கின் சரிவால் எல்.ஐ.சி 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினைச் சந்தித்துள்ளது எனவும் தகவல் வெளியானது.

இது குறித்து எல்.ஐ.சி தெரிவிக்கையில், அதானி குழுமத்தில்  தாங்கள் முதலீடு செய்துள்ள அளவானது 36 ஆயிரத்து 474 கோடி ரூபாயாகும் . ஜனவரி 27 ஆம் தேதி வரை அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பானது 56 ஆயிரத்து 142 கோடி ரூபாயாகும். மேலும் எல்.ஐ.சி நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பானது ரூ. 41.66 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தில், முதலீடு செய்துள்ள அளவானது 0.975 சதவீதமாகும். தவறான தகவல்கள் பரவி வருகிற என்கிற காரணத்தில் இந்த தகவலை வெளியிடுகிறோம் என்று எல்.ஐ.சி தெரிவித்துள்ளது. மேலும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியே முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெரிய முதலீட்டாளராக இருப்பதால், அதானி நிறுவனத்திடம் தொடர்புடைய கேள்விகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது, நாங்கள் நிச்சயமாக அவர்களிடம் பங்குகளின் விலை சரிவு குறித்து கேட்போம் என எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
LIVE | Kerala Lottery Result Today (11.08.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; அதிர்ஷ்டத்திற்குப் பின்னால் ஆச்சரியம்- உங்களுக்கா?
LIVE | Kerala Lottery Result Today (11.08.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; அதிர்ஷ்டத்திற்குப் பின்னால் ஆச்சரியம்- உங்களுக்கா?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Embed widget