மேலும் அறிய

GOLD SILVER RATE: அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Gold Silver Rate May 8th: சென்னையில் வெள்ளியின் விலை இன்று கிலோவிற்கு 5,000 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஆறுதல் அளிக்கும் விதமாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையாகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் இல்லாத வகையில்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்வுகள், தீபாவளி பண்டிகையின் போது தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு தங்கம் வாங்கப்படுகிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் இழப்பு வராது என்ற காரணத்தால் அதிகளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக அத்தியாவசிய தேவைக்கு தங்கம் பெரும் உதவியாக உள்ளது.  மருத்துவம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு உடனடியாக பணம் தேவைக்கு  தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும். எனவே நடுத்தர வர்க்க மக்கள் தங்காளல் முடிந்த அளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தது. இதனால் தங்கத்திற்கு அதிகளவு டிமாண்ட் ஏற்பட்டதையடுத்து தங்கத்தின் விலையானது அதிகரித்து வந்தது. அடுத்தாக ஈரான்- அமெரிக்கா போர் காரணமாகவும் தங்கம் விலையானது உயர்வை சந்தித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

தங்கம் விலை நிலவரம்

  • வாரத்தின் முதல் நாளான மே-4-ம் தேதி தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கும், சவரன் 1,12,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • மே-5-ம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 13,820 ரூபாய்க்கும், சவரனுக்கு 1440 ரூபாய் குறைந்து 1,10,560 ரூபாய்க்கு விற்பனை.
  • மே- 6-ம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • மே- 7-ம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

இதனிடையே, வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget