மேலும் அறிய

Gold Silver Rate Today 02 June 2023: நகை வாங்கும் ப்ளான் இருக்கா? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதுதான்!

Gold Silver Rate Today 02 June 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

Gold Silver Rate Today 02,June 2023: உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, தங்க பயன்பாடு அதிகளவில் இருக்கும் நாடு இந்தியா. அப்படியிருக்கையில், இன்று காலை பத்து மணிக்கு முந்தைய  தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை காணலாம்.

இந்தியாவில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை  10 கிராம் ரூ.60,160-ஆகவும் 22 காரட் ஆபரண தங்கம் 10 கிராம் ரூ.55,100 ஆக விற்பனையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)

சென்னை

சென்னையில் (Gold Rates in Chennai) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 44,960 -க்கு விற்பனையாகி வருகிறது. 22 காரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூ.5,620-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,081-ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,648-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கோயம்புத்தூர்

"தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்"  என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,620 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,081 ஆகவும் விற்பனையாகிறது. 

மதுரை 

மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,620 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,081 ஆகவும் விற்பனையாகிறது. 

திருச்சி

திருச்சியில் (Gold Rate In Trichy )  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,620 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,081 ஆகவும் விற்பனையாகிறது. 

வேலூர் 

வேலூரில் (Gold Rate In Vellore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,620 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,081 ஆகவும் விற்பனையாகிறது. 

நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)

மும்பை

மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,076-ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,570 ஆகவும் விற்பனையாகிறது.

புது டெல்லி

புது டெல்லியில்  (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,093 -ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,585 ஆகவும் விற்பனையாகிறது.

கொல்கத்தா

கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,076-ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,570 ஆகவும் விற்பனையாகிறது.

ஐதராபாத் 

ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,076 -ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,570 ஆகவும் விற்பனையாகிறது.

அகமதாபாத்

அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,081 -ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,575 ஆகவும் விற்பனையாகிறது.

திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,094 -ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,570 ஆகவும் விற்பனையாகிறது.

பெங்களூரு

பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,081-ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,575 ஆகவும் விற்பனையாகிறது.

ஜெய்பூர்

ஜெய்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,093 -ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,585 ஆகவும் விற்பனையாகிறது.

புனே

புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,076 -ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,570 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ. 77.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.77,600-க்கு விற்பனையாகிறது.

பிளாட்டினம் விலை நிலவரம் ( Platinum Rate  In Chennai)

சென்னையில் பிளாட்டினம் விலை ஒரு கிராம் ரூ.3,695 -க்கும், 8 கிராம் ரூ.29,560-க்கும் விற்பனையாகிறது.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget