மேலும் அறிய

Gold Rate Oct. 30th: திடீர்னு கூடுதாம், திடீர்னு குறையுதாம்.! கோபாலு, இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சுருக்காம் - எவ்வளவு தெரியுமா.?

தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக பொதுமக்களை வாட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் கூடிய நிலையில், இன்று ஆயிரத்து 800 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய விலை என்ன.?

தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்வதும், அதே அளவில் குறைவதுமாய், பொதுமக்களுக்கு போக்கு காட்டி வருகிறது. சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரே நாளில் 2,000 ரூபாய் கூடி அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், இன்று காலையிலேயே சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்துள்ளது. இன்றை விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம்.

போக்கு காட்டிவரும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினம் தினம் கூடுவதும் குறைவதுமாய் மக்களுக்கு போக்கு காட்டி வருகிறது. கடந்த 21-ம் தேதி, கிராம் 12,000 ரூபாய்க்கு சென்ற நிலையில், ஒரு சவரன் 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தெடர்ந்து, 22-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 11,540 ரூபாயாகவும், ஒரு சவரன் 92,320 ரூபாயாகவும் விற்பனையானது.

இந்நிலையல், 23-ம் தேதி மீண்டும் விலை குநைற்து, ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பின்னர், 24-ம் தேதி மீண்டும் விலை குறைந்து, ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையானது. 25-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து, 26-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 27-ம் தேதி மீண்டும் விலை குறைந்தது. அதன்னடி, ஒரு கிராம் 11,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 91,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், 28-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 11,075 ரூபாய்க்கு சரிந்தது. அதன்படி, ஒரு சவரன் 88,600 ரூபாய்க்கு சரிந்து, பொதுமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், 29-ம் தேதியான நேற்று ஒரே நாளில் 2000 ரூபாய் விலை உயர்ந்தது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமிற்கு 250 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,325 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

இந்த சூழலில், இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு 1,800 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமிற்கு 225 ரூபாய் குறைந்து, கிராம் 11,100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைவு

இதேபோல், வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 21-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாயாக இருந்த நிலையில், 22-ம் தேதி 7 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 175 ரூபாய்க்கு வந்தது. தொடர்ந்து, 23-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து கிராம் 174 ரூபாய்க்கும், 24-ம் தேதி 4 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 170 ரூபாயை எட்டியது. பின்னர், 27-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.

தொடர்ந்து, 28-ம் தேதி வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், 29-ம் தேதியான நேற்று கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 166 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பொதுமக்களை குழப்பி வரும் நிலையில், இந்த நிலை எப்போதுதான் மாறுமோ என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget