மேலும் அறிய

Gold Rate 21st April: நடுத்தர குடும்பங்களின் கனவில் கதகளி ஆடும் தங்கம்.. இன்றைய விலை தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.9,000-த்தையும், சவரன் ரூ.72,000-த்தையும் கடந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக கிராம் 9 ஆயிரம் ரூபாயையும், சவரன் 72 ஆயிரம் ரூபாயையும் கடந்துள்ளதுள்ளதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிரடி விலை ஏற்றத்தில் உள்ள தங்கம்

தங்கத்தின் விலை சமீப காலமாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி சவரன் 70 ஆயிரத்தை கடந்து, 70,520 ரூபாயாக உயந்தது. ஒரு கிராம் 8,815 ரூபாயாக இருந்தது. 17-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்து கிராம் 8,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சரவன் 840 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்தை கடந்து 71,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

18-ம் தேதி கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர் 19, 20 தேதிகளில் அதே விலையில் நீடித்த தங்கம், 21-ம் தேதியான இன்று கிராம் 9 ஆயிரம் ரூபாயையும், சவரன் 72 ரூபாயையும் தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை

அதன்படி சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராம் 70 ரூபாய் உயர்ந்து 9,015 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 560 ரூபாய் உயர்ந்து, சவரன் 72,120 ரூபாய்க்கு என்ற வரலாறு காணாத உச்ச விலையில் விற்கப்படுகிறது.

கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்த வெள்ளி

வெள்ளியின் விலை கடந்த 15-ம் தேதியிலிருந்து, நேற்று, அதாவது 20-ம் தேதி வரை, கிராம் 110 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில், இன்று(21.04.25) கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 111 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர் உயர்வை சந்தித்து வரலாறு காணாத உச்ச விலைகளை எட்டி வருவது, பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர வர்கத்தினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வரும் நாட்களிலும் விலை தொடர்ந்து உயருமோ என்ற அச்சமும் அவர்களிடையே எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget