மேலும் அறிய

தங்கம் விலை ரூ.34 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மீண்டும் ரூ.34 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்கப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 238 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தநிலையில், இன்று கிராமுக்கு ரூ.29 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 267க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, நேற்று ஒரு சவரன் ரூ.33,904-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.232 அதிகரித்து ரூ.34 ஆயிரத்து136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை ரூ.34 ஆயிரத்தை தாண்டியது

இதேபோல, வெள்ளியின் விலையும் இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.68.70 விற்பனை செய்யப்பட்ட வெள்ளி, இன்று ரூ.1.30 அதிகரித்து ரூ.70-க்கு விற்கப்படுகிறது. இதேபோல. நேற்று ஒரு கிலோ ரூ.68,700-க்கு விற்கப்பட்ட வெள்ளி இன்று ரூ.70 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Gold rate today : வார இறுதியில் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
வார இறுதியில் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
Gold Rate Today : தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்.. சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- வெள்ளி விலையும் இவ்வளவு அதிகரிப்பா.!!
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்.. சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- வெள்ளி விலையும் இவ்வளவு அதிகரிப்பா.!!
வேண்டாம் என்ற சந்திரசேகரன்... டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் 5 ஆண்டுகள் - நடந்தது என்ன?
வேண்டாம் என்ற சந்திரசேகரன்... டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் 5 ஆண்டுகள் - நடந்தது என்ன?
GOLD AND SILVER RATE TODAY : நகை வாங்குவோருக்கு நிம்மதி! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகை வாங்குவோருக்கு நிம்மதி! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Alert : இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! புயலாக வலுப்பெறுமா.? எங்கே கரையை கடக்கும்? வெதர்மேன் அலர்ட்
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! புயலாக வலுப்பெறுமா.? எங்கே கரையை கடக்கும்? வெதர்மேன் அலர்ட்
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
V S Babu Health : கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
Gold rate today : வார இறுதியில் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
வார இறுதியில் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
Ration Card Special Camp : ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Embed widget