மேலும் அறிய

Gold and silver rate today : ரூ. 10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி.! இன்றைய விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், தங்கம் இறக்கு மதிக்கு 15% வரி விதிக்கப்பட்ட நிலையில், புதிய உச்சத்தை தங்கம் தொட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கம் ஆடம்பர பொருளாக இருந்தாலும் இந்திய மக்களிடம் அதிகளவு தங்க நகைகள் மீது ஈர்ப்புள்ளது. இதன் காரணமாக திருமணம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் தங்க நகைகளின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டமானது எப்போதும் அதிகரித்தே காணப்படுகிறது.  கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த 6 வருடங்களில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நடுத்தர வர்க்க மக்களை தலை சுற்றவைத்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் முதலீடு செய்தால் பாதுகாப்பானது என மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிளார்கள்.

தங்கம் விலை 2 லட்சத்தை எட்டும்

தங்கம் விலையானது தற்போது ஏறி இறங்கி வரும் நிலையில், அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் முக்கிய காரணமாக பாரக்கப்படுகிறது,. தங்கத்தை டாலர் மதிப்பிலேயே வாங்கப்படுவதால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவே தங்க நகைகள் மீது 15%  வரியானது விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு சவரன் 2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

  • 12-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14,330 ரூபாக்கும், சவரனுக்கு 1840 ரூபாய் அதிகரித்து 1,14,640 ரூபாய்க்கு விற்பனை.
  • 13ஆம் தேதி  காலை மற்றும் மாலையில் தங்கம் விலையில் ஏறி இறங்கியது. தங்கம் விலை கிராமிற்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 15,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,20,000 ரூபாய்க்கும் விற்பனை.
  • 14ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளி விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் குறைந்து 3 லட்சத்து 5ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget