அதி நவீன கார்கள் முதல் பழைய கார்கள் என இந்தியாவில் பலவகை கார்கள் உள்ளன.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.

Image Source: pexels

இந்தியாவில் ஏறக்குறைய 3 கோடிக்கும் அதிகமான கார்கள் உள்ளன

Image Source: pexels

இதனுடன், இங்கு 1000 பேருக்கு 33-44 கார்கள் மட்டுமே உள்ளன, இது சர்வதேச அளவில் மிகக் குறைவு.

Image Source: pexels

மேலும் இங்கு 8% முதல் 9% வரையிலான குடும்பங்கள் மட்டுமே சொந்தமாக கார்களை வைத்துள்ளனர்.

Image Source: pexels

அதே நேரத்தில் இந்தியாவில் பழைய கார்களின் சந்தையும் பெரியது. 2023 ஆம் ஆண்டில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான பழைய கார்கள் விற்பனையாகின.

Image Source: pexels

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியவை வாகனங்களின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன.

Image Source: pexels

விற்பனையைப் பொறுத்தவரை Maruti Suzuki 42% க்கும் அதிகமான சந்தைப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

Image Source: pexels

அடுத்த இடத்தில் TATA மற்றும் Mahindra நிறுவனத்தின் கார்கள் இடம்பிடிக்கின்றன.

Image Source: pexels

இதனுடன் ஆட்டோமொபைல் துறை இந்தியாவில் வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு பெரிய துறையாகும்.

Image Source: pexels