மேலும் அறிய

Gold rate today : 2 நாட்களாக அடுத்தடுத்து குறையும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

Gold rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் சற்று குறைந்திருப்பது நகைகப்பிரியர்களை சற்று மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கம் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல குடும்பங்களில் பெண்களின் நகைகள் அவர்களின் சொந்த சொத்தாகக் கருதப்படுகின்றன. இதனால் திருமண நிகழ்வுகள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவு தங்க நகைகளை இந்திய மக்கள் வாங்கி வருகிறார்கள். மேலும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு  சிறந்த ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளதால் தேவையான நேரத்திற்கு தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ பெரிதும் உதவியாக உள்ளது. 

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

உலக அளவில் போர்கள், வர்த்தகப் போட்டிகள், அமெரிக்க-சீனா, மத்திய கிழக்கு மோதல்கள், ஈரான் தொடர்பான பதற்றங்கள் போன்ற காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு என தங்கத்தை நோக்கி ஓடுகின்றனர். சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் டாலர் மீதான சார்பை குறைக்கும் வகையில்  தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன இது தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 4 நாட்கள் தங்கம் விலை நிலவரம்

  • 19 ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 14,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை
  • 20 ஆம் தேதி தங்கத்தின் விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 1,18,000 ரூபாய்க்கு விற்பனை
  • 21 ஆம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் உயர்ந்து 14,810 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 118,480 ரூபாய்க்கு விற்பனை
  • 22 ஆம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 14,780 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,18,240 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் 50 ரூபாய் குறைந்து 14, 730 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான கிராமுக்கு 295 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 95ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget