மேலும் அறிய

Gold and silver rate today : திடீர் பல்டி.! 2,560 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு குஷியான நியூஸ்

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது 3 நாட்களில் 8ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்த நிலையில், திடீரென 2,560 ரூபாய் குறைந்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தை போட்டி போட்டு மக்கள் வாங்கி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தங்கம் ஒரு சவரன் 1,34 லட்சத்திற்கு விற்பனையானது. இதற்கிடையே ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக மீண்டும் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், திடீரென விலையானது குறைந்தது.  கச்சா எண்ணெய் மீது முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக தங்கம் விலையானது குறைய தொடங்கியது.  இதனையடுத்து ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த அடுத்த நிமிடம் முதல் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது.  இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 8,000 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்தது.

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 22- சவரன் ஒன்றுக்கு 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 23-  சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தது.  ஒரே நாளில்
  • 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்தது. இரவு 7 மணியளவில் திடீரென தங்கம் விலை உயர்ந்தது.
  • பிப்ரவரி 24- காலையில் 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சவரனுக்கு 2,000 ரூபாய் விலை உயர்ந்தது. ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 25- சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை என்ன.?

 இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிதது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1.09,360 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாலையில் தங்கத்தின் விலையானது திடீரென குறைந்துள்ளது. கிராமுக்கு 320 ரூபாய் குறைந்து 13,350 ரூபாய்க்கும், சவரனுக்கு 2560 ரூபாய் குறைந்து 1,06,800 விற்பனையாகிறது. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget