மேலும் அறிய

Gold and silver rate today : தங்கத்தின் விலை திடீர் உயர்வு.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் என்ன.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.  இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இதில் முக்கியமாக மத்திய வங்கிகள் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு வாங்கி குவிப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் தங்கம் விலை உயர்விற்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஏறி இறங்கும் விலை

  • 22-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை.
  • 23-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனை
  • 24-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்திய தங்கம் விலை இன்று திடீரென அதிகரித்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையும் இன்று  அதிகரித்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Embed widget