மேலும் அறிய

Gold And Silver Rate Today: 4 நாட்களுக்கு பிறகு குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold and silver rate today: தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இந்த வாரம் முழுவதும் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலையானது அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத நிலையானது நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சவரன் 26ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அடுத்த சில வருடங்களிலேயே படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. அதிலும் ஒரே நாளில் கிராமுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது.

குறையாமல் உயரும் தங்கம் விலை

எனவே தங்கத்தின் விலையானது குறையும் அப்போது தங்கம் வாங்கலாம் என காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது தங்கம், அந்த வகையில் இந்த வாரம் தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மத்திய வங்கிகள் தங்களது நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிப்பதற்காக தங்கத்தை அதிகளவு வாங்கி குவித்து வருகிறார்கள். மேலும் போர் பதற்றமும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தங்கம் விலைதான் உயர்கிறது வெள்ளியை வாங்கலாம் என பார்த்தால் அதுவும் தங்கத்தோடு போட்டி போட்டு விலையானது அதிகரித்து வருகிறது. 

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

  • வாரத்தின் முதல் நாளான பிப்ரவரி 23ஆம் தேதி- தங்கம் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி- 24ஆம் தேதி- தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 1,19,120 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 25ஆம் தேதி- சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 1,19, 440ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை 

கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையானது 4,080 ரூபாய் அதிகரித்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் ஏறி இறங்கி வந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து  14,920 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து  1,19,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்று நேற்றைய விலையான ஒரு கிலோ பார் வெள்ளி 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget