ஆயுஷ்மான் கார்டு பயன்கள் என்ன.? யாருக்கெல்லாம் கிடைக்காது

Image Source: pixabay

இந்தியாவில் உள்ள அனைவரும் ஆயுஷ்மான் கார்டு பெற முடியுமா? நிபந்தனைகள் என்ன?

Image Source: pixabay

Ayushman Card என்பது சுகாதார காப்பீட்டு அட்டையாகும். ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சையை பெற உதவுகிறது

Image Source: pixabay

சரி, எந்தெந்த நபர்களுக்கு ஆயுஷ்மான் அட்டை கிடைக்காது என்பதைப் பார்க்கலாம்.

1.வருமான வரி செலுத்தும் குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் அட்டை கிடைக்காது.

Image Source: pixabay

2. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மாநில அல்லது மத்திய அரசில் பணிபுரிந்தால், இந்த அட்டை கிடைக்காது.

Image Source: pixabay

3. மாதத்திற்கு ₹10,000க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் கார்டு கிடைக்காது.

Image Source: pixabay

4. இரண்டு, மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்களான கார்கள், டிராக்டர்கள் போன்றவை வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது.

Image Source: pixabay

5. ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் அல்லது அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயம் அல்லாத நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.

Image Source: pixabay

6. ஃப்ரிட்ஜ், லேண்ட்லைன் போன் வைத்திருந்தாலும் இதன் பலன் கிடைக்காது.

Image Source: pixabay

7. உறுதியான வீடு அல்லது 3க்கும் மேற்பட்ட அறைகள் வைத்திருப்பவர்கள் இந்த அட்டையைப் பெற முடியாது.

Image Source: pixabay