மேலும் அறிய

Gold rate today: ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்திற்கு 5,040 ரூபாய் உயர்வு..! ரூ.20ஆயிரம் அதிகரித்த வெள்ளி விலை

Gold rate today: தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் 22,800 ரூபாய் குறைந்த நிலையில், நேற்று திடீரென சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.இந்த நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியில் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின்  விலை நாளுக்கு நாள் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது தங்கம் மற்றும் வெள்ளி விலை. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒரு சவரன் 50ஆயிரம் ரூபாய் என இருந்த தங்கம் விலை,  தற்போது ஒரு சவரன் 1 லட்சத்து 34ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தங்களது வீட்டு விஷேசங்களுக்காக தங்க நகைகளை வாங்க திட்டமிட்டவர்களும் கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

தங்கத்தின் விலையில் மாற்றங்கள்

  • ஜனவரி 30-  ஒரு கிராம் 950 ரூபாய்  குறைந்து சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனை
  • ஜனவரி 31-  தங்கத்தின் விலை மீண்டும் 950 ரூபாய் குறைந்து சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனை
  • ஜனவரி 1- ஞாயிற்றுக்கிழமை - தங்கம் விலையில் மாற்றம் இல்லை
  • ஜனவரி 2-  தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 950 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனை. ஒரு சவரன் 1 லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • 3 நாட்களில் மட்டும் அதிரடியாக 22,800 ரூபாய் குறைந்தது
  • ஜனவரி 3- தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு- காலையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை. சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,12,240 ரூபாய்க்கு விற்பனையானது.
  • பிற்பகலிலும் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.  ஒரு கிராமிற்கு 240 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 14,270 ரூபாய்க்கு விற்பனை. சவரனுக்கு 1,920 விலை உயர்ந்தது. ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு குறைந்து இருந்த நிலையில் நேற்று  ஒரு கிலோ வெள்ளிக்கு 20ஆயிரம் ரூபாய் காலையில் குறைந்த நிலையில் மாலையில் 20ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 630 ரூபாய் உயர்ந்துள்ளது. சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 200 ரூபாய் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 20  ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 20ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
இனி 28 நாட்கள் இல்லை.. 30 நாட்களுடன் ரீசார்ஜ் திட்டம்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு!
இனி 28 நாட்கள் இல்லை.. 30 நாட்களுடன் ரீசார்ஜ் திட்டம்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு!
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Renault Rafale Hypnotic: 300hp பவர்.! ரெனால்ட்டின் ஹைப்பர் ஹைப்ரிட் SUV; 1,500 பேர் மட்டுமே வாங்க முடியும்.! அப்படி என்ன இருக்கு.?
300hp பவர்.! ரெனால்ட்டின் ஹைப்பர் ஹைப்ரிட் SUV; 1,500 பேர் மட்டுமே வாங்க முடியும்.! அப்படி என்ன இருக்கு.?
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
Embed widget