மேலும் அறிய

Gold - Silver Rate: புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! குறைந்த தங்கம் விலை: இன்று எவ்வளவு விற்பனை தெரியுமா.?

Gold And Silver Rate: சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலையானது, ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate: சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையானது, ரூ. 7,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை புதிய உச்சம்:

இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 58 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்த்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 60 ஆயிரம் அளவில் கடைகளில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து, அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த நான்கு நாட்களில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1400 ரூபாய் கடந்து அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Gold - Silver Rate: புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! குறைந்த தங்கம் விலை: இன்று எவ்வளவு விற்பனை தெரியுமா.?

தொடர்ந்து உயரும் தங்கம் வெள்ளி விலை:

தங்கம் என்பது சிலருக்கு ஆடம்பர பொருளாக இருந்தாலும் சிலருக்கு நெருக்கடியான காலத்தில் உதவும் அத்தியாவசிய பொருளாக இருக்கிறது என்பதே உண்மை ஆகும். ஆனால், சமீபமாக சில ஆண்டுகளில் தங்கம் விலை என்பது தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வட்டி விகிதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக உலக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகளவு தங்க நகைகள் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். இதன் காரணமாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க நகைகள் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!

சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் - எங்கு தெரியுமா ?

Breaking News LIVE: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? - சீமான்
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? - சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் - எங்கு தெரியுமா ?
சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் - எங்கு தெரியுமா ?
Breaking News LIVE: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
Breaking News LIVE: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? - சீமான்
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? - சீமான்
தமிழகம் முழுவதும் இன்று ( 22.10.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்! எங்கெங்கே?

Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில்  விபரீதம்

PM Modi Russia: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி - சீன அதிபரை சந்திக்க பிளான்

Watch Video: 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - அலேக்காக பிடித்து தூக்கி காப்பாற்றும் வீடியோ

Embed widget