மேலும் அறிய

EPFO Deadline Extended: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

EPFO Deadline Extended: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.ஓ.) அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பம் தாக்கல் செய்ய காலக்கெடு ஜூலை-11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.ஓ.) அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பம் தாக்கல் செய்ய காலக்கெடு ஜூலை-11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இ.பி.எஃப்.ஓ. சந்தாதாரர்கள் அதிக ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்கும் வழகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே மார்ச்,மே மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூன் 26 -(இன்று) கடைசியாக இருந்தது. பிறகு, இதற்கான கால அவகாசம் ஜூலை - 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையெடுத்து, தகுதியுடைய உறுப்பினர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
Skoda Kushaq: பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS - அப்டேட்களை அள்ளிப்போட்டு அப்க்ரேட்டில் வரும் ஸ்கோடா குஷக்
Skoda Kushaq: பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS - அப்டேட்களை அள்ளிப்போட்டு அப்க்ரேட்டில் வரும் ஸ்கோடா குஷக்
ஆணவ கொலைக்கு எதிரான வீடியோ.. கோபி சுதாகரை பாராட்டிய இந்திய தூதர்..!
ஆணவ கொலைக்கு எதிரான வீடியோ.. கோபி சுதாகரை பாராட்டிய இந்திய தூதர்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
Skoda Kushaq: பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS - அப்டேட்களை அள்ளிப்போட்டு அப்க்ரேட்டில் வரும் ஸ்கோடா குஷக்
Skoda Kushaq: பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS - அப்டேட்களை அள்ளிப்போட்டு அப்க்ரேட்டில் வரும் ஸ்கோடா குஷக்
ஆணவ கொலைக்கு எதிரான வீடியோ.. கோபி சுதாகரை பாராட்டிய இந்திய தூதர்..!
ஆணவ கொலைக்கு எதிரான வீடியோ.. கோபி சுதாகரை பாராட்டிய இந்திய தூதர்..!
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
ஆவணி மாத ராசி பலன்
ஆவணி மாத ராசி பலன் - மேஷம் முதல் கடகம் வரை!!!
Embed widget